உலக செய்திகள்முக்கிய செய்திகள்

அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகினார் நிக்கி ஹேலி

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே அறிவித்துள்ளார். இதனால் அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கும் ஜோபைடனுக்கும் நேரடிப் போட்டி…