Monday , August 20 2018
Breaking News
Home / Tag Archives: Chennai

Tag Archives: Chennai

கருணாநிதி நலம் பெறுவார் – தொண்டர்கள் நம்பிக்கை

கருணாநிதி

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் அவரது உடல்நிலை படிப்படியாக நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதுதவிர கல்லீரல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில் இருந்து புகழ் பெற்ற டாக்டர் முகமது ரேலா வரவழைக்கப்பட்டார். அவரும் காவேரி ஆஸ்பத்திரி டாக்டர் குழுவினருடன் இணைந்து கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வருகிறார். கருணாநிதியின் …

Read More »

குழந்தைகளுக்கு பழம் குத்தி சித்திரவதை: நடவடிக்கை எடுக்கப்படுமா?

குழந்தைகளுக்கு

புலியாந்தோப்பு பகுதியில் குழந்தைகளின் உடலில் பழம் குத்தி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடவுளுக்கு நேத்திக்கடன் செலுத்துகிறேன் என மூடநம்பிக்கையை பின்பற்றும் செயல் இந்தியா முழுவதும் பரவி கிடக்கிறது. தலையில் தேங்காய் உடைத்தல், அலகு குத்துதல் மற்றும் தீ மிதித்தல் என வெவ்வேறு மூட பழக்க வழக்கங்களை நம் மக்கள் பின்பற்றி வருகின்றனர். உடலை வருத்தும் இதுபோன்ற செயல்களால் குழந்தைகளையும் சித்திரவதை செய்கின்றனர். சென்னை புலியாந்தோப்பு பகுதியில் இதுபோன்ற …

Read More »

சென்னையில் பயங்கரம்: காதலியின் தாயை கொன்ற 10 ஆம் வகுப்பு மாணவன்; காதலுக்கு தடை சொன்னதால் ஆத்திரம்!

சென்னையில் மளிகைக் கடை நடத்தி வந்த பெண் கொலை வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவன் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரையில் மளிகைக் கடை நடத்தி வந்தவர் தமிழ்செல்வி . இவர் கடந்த 2 ஆம் தேதி தனது வீட்டில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனால் இச்சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு …

Read More »

திமுக தலைவர் கருணாநிதியின் பல்ஸ் ரேட் என்ன சொல்கிறது: மருத்துவ ரீதியான தகவல்

திமுக தலைவர்

திமுக தலைவர் கருணாநிதியின் பல்ஸ் ரேட் மூலம் பெறப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக தொற்று இருப்பதாக கூறப்பட்டது. அவரது உடல்நிலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பல்ஸ் ரேட் இயல்பு நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தத் தகவல்கல் பின்வருமாறு, சாதாரண மனிதனின் இதயத் துடிப்பு 60 – 100 …

Read More »

கல்லூரிகள் இன்று விடுமுறையா? அண்ணா பல்கலை விளக்கம்

கல்லூரிகள்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை பின்னடைவு, முன்னேற்றம் என மாறி மாறி இருந்து வருகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என ஒருசில இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளீயாகியது. ஆனால் இந்த செய்திகள் உண்மையல்ல என்றும், வெறும் வதந்தி என்றும், உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (30-07-2018) விடுமுறை என …

Read More »

சென்னையில் சாக்லேட் திருடிய பெண் காவலர் சஸ்பெண்ட்

சென்னையில்

சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள பிரலமான சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க வேப்பேரி காவல் நிலைய பெண் காவலர் ஒருவர் சென்றிருந்தார். அங்கு அவர் பொருட்களை எடுத்து கொண்டிருந்தபோது சாக்லேட்கள், ஓடோமாஸ் ஆகியவற்றை திருடியதாக தெரிகிறது. உடனே அந்த சூப்பர் மார்க்கெட்டின் சிசிடிவி மூலம் இந்த திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தான் பொருட்களை திருடியதை அந்த பெண் காவலர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண் காவலர் தனது கணவர் …

Read More »

மார்பகங்களை தொட்டும், சானிடரி நாப்கினை கழற்ற சொல்லியும் சோதனை: விமான பணிப்பெண்கள் பகீர் குற்றச்சாட்டு

மார்பகங்களை

பாதுகாப்பு என்ற பெயரில் மார்பகங்கள் உள்ளிட்ட அந்தரங்க இடங்களை தொடுகின்றனர். சானிடரி நாப்கினை எடுக்க சொல்கின்றனர் என்பன உள்ளிட்ட பகீர் குற்றச்சாட்டுகளை ஸ்பைஸ் ஜெட் விமான பணிப்பெண்கள் அந்நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் மீது சுமத்தியுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் தங்களிடம் பாதுகாப்பு என்ற பெயரில் அத்துமீறுகின்றனர் என அந்நிறுவனத்தின் விமான பணிப்பெண்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கொழும்பு செல்லும் விமானம் …

Read More »

சென்னை கட்டிடம் இடிந்து விபத்து: 18 வயது தொழிலாளி பலி!

சென்னையில் தனியார் கட்டடப் பணியின்போது, சாரம் சரிந்து விழுந்த விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். சென்னை கந்தன்சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் ஜெம் மருத்துவமனையின் பின்பகுதியில் ஜெனரேட்டர் வைப்பதற்காக இரும்புராடுகள் மூலம் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில், பீகார், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு ஏழரை மணியளவில், கட்டுமானத்துக்காகக் கட்டப்பட்டிருந்த சாரம் …

Read More »

சினிமா டிக்கெட் ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞர்

சினிமா டிக்கெட் வாங்கினால் 30% சலுகை என்ற ஆசை காட்டி ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் ஒரு நூதன விளம்பரம் கொடுத்தார். அதன்படி கொடைக்கானலில் உள்ள ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் படம் பார்ப்பவர்களுக்கு டிக்கெட் விலையில் 30% தள்ளுபடி என்று அறிவித்தார். இதனை நம்பி ஆன்லைனில் பலர் தங்களுடைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை …

Read More »

சென்னையில் மாலை நேர மழை; பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

சென்னை கடந்த மூன்று நாளாக மாலை நேரங்களில் பெய்து வரும் மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த மூன்று நாளாக மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்றும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நகரின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சென்னை மாலை நேரங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். மாலை நேரங்களில் மழை பெய்ய தொடங்கியதால் போக்குவரத்து சற்று அதிகரித்துள்ளது. …

Read More »