Wednesday , October 17 2018
Home / Tag Archives: dmk

Tag Archives: dmk

அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும் –மி டூ குறித்து கமல் கருத்து

தமிழக முதல்வர்

பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் இந்தியன் மி டூ குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாஸ்ன் பதிலளித்துள்ளார். பாலிவுட்டில் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி இந்தியன் மி டூ வினை ஆரம்பித்து வைத்தார். இதையடுத்து இந்தியா முழுவதும் பல பாலியல் புகார்கள் வெளிவர ஆரம்பித்தன. தமிழ் நாட்டில் சின்மயி இணையதள விமர்சகர் பிரஷாந்த் மற்றும் தனது நெருங்கிய உறவினர்கள் …

Read More »

உதயநிதி அரசியல் தடாலடி

உதயநிதி அரசியல் தடாலடி

அதிமுகவை எதிர்த்து திமுக இரண்டு நாட்களுக்கு கண்டன கூட்டத்தை நடத்துவதாக அறிவித்தது. அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நடந்த திமுக கண்டன கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டார். இதற்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக என்பது கட்சி இல்லை அது ஒரு கம்பெனி. திமுகவில் நடப்பது குடும்ப ஆட்சி முதலில் கருணாநிதி, அடுத்து ஸ்டாலின் அவருக்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின் தற்போது தலைதூக்க துவங்கிவிட்டார் என …

Read More »

மு.க ஸ்டாலினுக்கு சிறிய அறுவை சிகிச்சை

கருணாஸ்

திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதை நோய்த்தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு பின்னர் அவர் இன்று காலையில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். …

Read More »

பாலாஜி ஸ்டாலினுடன் சந்திப்பு

பாலாஜி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாடி பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. 100 நாட்கள் என்ற விதியை உடைத்து இந்த சீசனில் 105 நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தற்போது ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, …

Read More »

தமிழிசைக்கு வரலாறே தெரியவில்லை

தமிழிசைக்கு

சமீபத்தில் இந்தியா வந்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே, இலங்கையில் நடந்த இறுதிப்போரில் இந்தியா அனைத்து வகையிலும் உதவி செய்ததால்தான் புலிகளை தோற்கடிக்க முடிந்ததாக கூறினார். அந்த போரின் காலகட்டத்தில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சிக்கு திமுக ஆதரவு தந்து கொண்டிருந்தது என்பதால் இனப்படுகொலைக்கு காங்கிரஸ் மற்றும் திமுகவே காரணம் என பாஜகவும் அதிமுகவும் குற்றஞ்சாட்டி வருகின்றன இந்த நிலையில் இதுகுறித்து திமுக செய்தித் தொடர்புச் …

Read More »

இன்று கரன்சி எண்ணுபவர்கள் நாளை கம்பி எண்ணுவார்கள்

இன்று கரன்சி

திமுகவின் மூன்றாம் தலைமுறை தலைவராகவே கிட்டத்தட்ட மாறிவிட்ட உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கும் மரியாதையை மற்ற தலைவர்களும் தொண்டர்களும் இவருக்கு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பழம்பெரும் அரசியல்வாதி போல் உதயநிதி தற்போது பேச ஆரமித்துவிட்டார். அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளை கண்டித்து தமிழகத்தில் நேற்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி …

Read More »

ராகுல்காந்தியிடம் விளக்கம் கேட்பாரா ஸ்டாலின்?

ராகுல்காந்தியிடம்

இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இறுதிப்போர் நடந்த நிலையில் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா உதவியதாக அப்போதைய காங்கிரஸ் ஆட்சி மீது பல தமிழக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து காங்கிரஸ் மறுத்துவந்த நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே, இறுதிப்போரில் இந்தியா உதவியதால்தான் விடுதலைப்புலிகளை வீழ்த்தினோம்’ என்று கூறியிருந்தார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ள தமிழக மக்கள், ‘ராஜபக்சேவின் இந்த கருத்துக்கு அப்போதைய காங்கிரஸ் …

Read More »

நான் இல்லனா திமுகவுக்கு வெற்றி இல்லை

நான் இல்லனா

நான் தேர்தல் பணி செய்யவில்லை எனில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரில் திமுக வெற்றி பெறாது என அழகிரி பேட்டியளித்துள்ளார். திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அழகிரி சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் பேரணியும் நடத்தினார். இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அப்போது, அந்த நிருபர் நீங்கள் ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அழகிரி …

Read More »

பேரணியில் மயங்கி விழுந்த ஆதரவாளர்கள்

பேரணியில் மயங்கி விழுந்த ஆதரவாளர்கள்

மு.க.அழகிரி நடத்திய அமைதி பேரணியில் கலந்து கொண்ட ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி இன்று அமைதி பேரணி நடத்தினார். திருவல்லிக்கேணியில் இருந்து இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த பேரணியில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என அழகிரி அறிவித்திருந்தார். ஆனால் பேரணியில் 10,000 பேர் கலந்துகொண்டது அழகிரிக்கு கடும் அதிர்ச்சியை அளித்ததாக கூறப்படுகிறது. அந்த விரக்தியின் வெளிப்பாடாகத்தான் பேரணியில் …

Read More »

அமைதி பேரணிக்கு அரசியல் காரணமில்லை

அமைதி பேரணிக்கு அரசியல் காரணமில்லை

அமைதி பேரணிக்கு எந்த அரசியல் காரணமுமில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார். முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மெரினாவில் அமைந்திருக்கும் கலைஞர் நினைவிடம் நோக்கி இன்று அமைதி பேரணியை நடத்தினார். காலை 11 மணிக்கு தொடங்கிய அமைதி பேரணியில் 10,000 பேர் கலந்து கொண்டனர். திருவல்லிக்கேணியில் தொடங்கிய இந்த பேரணி கலைஞர் நினைவிடத்தில் முடிவடைந்தது. அங்கு …

Read More »