Breaking News

Tag Archives: News Online

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா?

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா?

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா? தாலிபனுடன் அமெரிக்கா செய்துக் கொண்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். நேற்று ஜோ பைடன் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்று தமது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். அப்போது டிரம்ப் நிர்வாகத்தின் பல்வேறு திட்டங்களை அவர் மாற்றி உத்தரவுகளில் கையெழுத்திட்டார். டிரம்ப் அரசின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றத்ததை உருவாக்க அதிபர் ஜோ பைடன் முடிவு …

Read More »

சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு!

சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு!

சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு! சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக்கியவர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கிக்ஸியா நகரில் உள்ள சுரங்கத்தில் கடந்த 10ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 22 சுரங்க பணியாளகள் பூமிக்கடியில் சிக்கி, அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், 11 பேர் உயிருடன் உள்ளதாகவும், எஞ்சிய 10 பேரைக் காணவில்லை என்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, …

Read More »

வேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்

வேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்

வேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பைடன், மக்களிடையே உரையாற்றும் போது, இது நெருக்கடி மற்றும் சவாலின் வரலாற்றுப் பாதை என்று குறிப்பிட்டார். ஒற்றுமையாக இருந்தால், ஒன்றாகச் செயல்பட்டால் முன்னேற முடியும் என்று கூறிய அவர், அனைத்தையும் புதிதாகத் தொடங்கலாம் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா வைரஸ் ஏராளமானோரின் உயிரை பறித்துள்ளது எனவும் லட்சக்கணக்கான பேர்களுக்கு …

Read More »

அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்

அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்

அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் நாளை பதவியேற்கிறார். துணை அதிபராக பதவியேற்பதையொட்டி, தான் வகித்து வந்த செனட் உறுப்பினர் பதவியை கமலா ஹாரிஸ் ராஜினாமா செய்துள்ளார். நாளை பதவியேற்பு விழா நடைபெறுவதையொட்டி, தலைநகர் வாஷிங்டன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து நாடாளுமன்ற கட்டிடம், அலுவலக கட்டிடங்கள், உச்ச நீதிமன்றம் …

Read More »

தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இன்று தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படுமென கூறப்பட்டுள்ளது. வருகிற 20, 21 ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 8 பேர் …

Read More »

சீனா புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனா புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனா புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா தனது புதிய ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நேற்று செலுத்தியது. அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து காபென்13 என்ற அந்த செயற்கைக்கோள் மார்ச்3 பி கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நில அளவீடுகள், நகர …

Read More »

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைவதால், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் …

Read More »

அஜர்பைஜான்- ஆர்மேனியா மீண்டும் மோதல் குண்டு வீச்சு

அஜர்பைஜான்- ஆர்மேனியா மீண்டும் மோதல் குண்டு வீச்சு

அஜர்பைஜான்- ஆர்மேனியா மீண்டும் மோதல் குண்டு வீச்சு போர் நிறுத்தம் செய்யப்பட்ட பிறகு ஆர்மீனியா தங்கள் பகுதியில் குண்டு வீசி தாக்கியதாக அஸர்பைஜான் குற்றஞ்சாட்டியுள்ளது. நாகோர்னோ-கராபக் எல்லை தொடர்பாக போர் நடந்து வந்த நிலையில், ரஷ்யாவின் தலையீடு காரணமாக போர்நிறுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில் தனது 2வது பெரிய நகரமான காஞ்சாவில் ஒரு குடியிருப்புப் பகுதியை நோக்கி ஆர்மீனியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அஸர்பைஜான் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் 9 …

Read More »

சீனாவுக்கு எச்சரிக்கை- ஏவுகணை சோதனையில் இந்தியா

சீனாவுக்கு எச்சரிக்கை- ஏவுகணை சோதனையில் இந்தியா

சீனாவுக்கு எச்சரிக்கை- ஏவுகணை சோதனையில் இந்தியா இந்திய சீன எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் கடந்த 35 நாட்களில் இந்தியா பத்து ஏவுகணைகளைப் பரிசோதனை செய்துள்ளது தற்செயலானதல்ல என்று பாதுகாப்புத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO மேக் இன் இந்தியா என்ற உள்நாட்டுத் தயாரிப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு ஏவுகணைகளைப் தயாரித்து பரிசோதித்து வருகிறது. லடாக் அசல் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் …

Read More »

ஒரே நாளில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 53 லட்சத்து 87 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரம் பேர் பெருந்தொற்றினால் உயிரிழந்ததால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியா, அமெரிக்கா …

Read More »