Friday , 10 October 2025

Tag Archives: Rohit Sharma

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா..

டெஸ்ட்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா.. ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஏற்கனவே அவர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விடை பெறுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதாக தகவல்கள் இன்று பரவின. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார் ரோஹித் சர்மா. இதுகுறித்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்திய …

Read More »