Friday , November 16 2018
Home / Tag Archives: Vijay

Tag Archives: Vijay

இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் அடுக்கடுக்கான பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வந்தாலும் வசூலில் பட்டய கிளப்பியது. இதனால் விஜய்யை விட விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியானார்கள். இந்நிலையில் அண்மையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் குமார் (18), சக்தி (18) இருவரும் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள். சர்கார் படம் இரவு காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது …

Read More »

ஒரே படத்தில் ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்!

சர்கார் பட கதை

பல சர்ச்சைகளை கடந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் 4 நாட்களில் 150 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் …

Read More »

25 வருடங்களுக்கு முன்பே இலவசங்களை விமர்சித்த ரஜினி

ரஜினி மக்கள்

விஜய் நடித்து முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் அரசு திட்டமான இலவசங்களை விமர்சிப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றது. இந்த காட்சிக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 25 வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்வசங்கள் குறித்து தான் இயக்கிய படத்தில் விமர்சித்துள்ளார். இந்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு ரஜினியின் தயாரிப்பு, கதை, திரைக்கதை, …

Read More »

இவ்வளவு நடந்தும் விஜய் ஏன் வாயைத்திறக்கலை?

சர்கார்’ திரைப்படத்தின் பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் ஆசை ஆசையாய் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது, விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் இதுகுறித்து எதுவுமே வாய் திறக்கவில்லை. அவரது படத்திற்காக கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்பட பலர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் ஆதரவு …

Read More »

இதை மட்டும் விஜய் செய்துவிட்டால்: ஓ.எஸ்.மணியன்

நான் சொல்வதை மட்டும் விஜய் செய்துவிட்டால் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற தயார் என தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பகிரங்க சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே இந்த காட்சியில் தோன்றி அரசு கொடுத்த இலவச பொருள் ஒன்றை தீயில் போடுவார். இந்த காட்சி அதிமுகவினர்களை கொதிப்படைய செய்துள்ளது. …

Read More »

விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு

விஜய் நடித்த ‘சர்கார்’ பிரச்சனை குறித்து பேசாத அரசியல்வாதிகளே குறைவு என்று சொல்லலாம். இந்த களேபேரத்திலும் திமுக தரப்பிடம் இருந்து இந்த படம் குறித்து எந்தவித ஆதரவோ எதிர்ப்போ வராமல் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஏன் என்பதும் அனைவரும் அறிந்த்தே.இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதல் நபராக கமல்ஹாசன், சர்கார் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சற்றுமுன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ”முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, …

Read More »

சர்காரில் மெர்சலாய் அரசியல்: சொன்னதை செய்த விஜய்

முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி பல கதை திருட்டு வழக்கு சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் ஆளும் கட்சியை சேர்ந்த பலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய் மற்றும் முருகதாஸ் மீது கைது நடவடிக்கை …

Read More »

விஜய் அரசியல் பேசியிருப்பது குறித்து தமிழிசை

முருகதாஸ் – விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிய சர்கார் திரைப்படம் தீபாவளியன்று உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் வரும் பல வசனங்கள் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் கடுப்பான ஆளுங்கட்சி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் படத்தின் மீது வழக்கு தொடரப்படும் என மிரட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நம்ம ஹெச்.ராஜா …

Read More »

விஜய் நிச்சயம் அரசிலுக்கு வருவார்: பழ.கருப்பையா

விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் பழம்பெரும் அரசியல்வாதி பழ.கருப்பையா. அதிமுக, திமுக என மாறி மாறி கட்சியில் இருக்கும் இவர் இந்த படத்தில் நடித்த கேரக்டர் யாரை குறிக்கின்றது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதமே நடந்து வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் பழ.கருப்பையா அளித்த பேட்டி ஒன்றில், ‘சர்கார் படத்தின் போது விஜய் என்னிடம் நிறைய விஷயங்களை பேசினார் என்றும், அவர் விரைவில் அரசியலுக்கு …

Read More »

சர்கார் படத்திற்கு எதிராக வழக்கு பாயும்:சிவி சண்முகம்

சர்கார் பட கதை

சர்கார் படத்தின் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீது வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் …

Read More »