திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: சீமான்

0
21

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி சென்னை ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தபோது திமுக ஏன் தமிழை வழக்காடு மொழியாக மாற்றவில்லை என கேள்வி எழுப்பினார்.

இனவாதத்தை நோக்கி திசை திருப்பும் தலைமைகள்