Friday , 4 July 2025

தொடங்கியது ரஷ்ய அதிபர் தேர்தல் – வாக்களித்தார் புதின்

ரஷ்யாவில் நடைபெறும் அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய உக்ரைனுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.

மூன்று நாள் நடைபெறும் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவின் முதல் நாளில் தலைநகர் மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையில் ஆன்லைன் மூலம் புதின் வாக்களித்தார்.

நாடு முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவின்போது வாக்குப்பெட்டிக்கு தீவைத்தல், வண்ண மை ஊற்றுதல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட வாக்காளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Check Also

பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் …