Tuesday , 14 October 2025
யாழ்

யாழ் இளைஞனின் இறப்பில் சந்தேகம்

யாழ் இளைஞனின் இறப்பில் சந்தேகம்

மேற்படி இளைஞனை கொடிகாமம் பகுதியிலிருந்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் வாகீசன் தலைமையிலான போதைக்கு, சாராயத்துக்கு அடிமையாகிய குழு ஒன்று இளைஞரை அழைத்துச் சென்றுள்ளது எனவே அந்தக் குழுவினரே திட்டமிட்ட முறையில் இந்த இளைஞனை கொலை செய்திருக்கலாம் என சந்தேக்கப் படுகின்றது
தீர விசாரிக்கப்படவேண்டும் பல தகவல்கள் வந்தவண்ணமுள்ளது….

கொடிகாமம் பொலிசில் கடமையாற்றும் பொலிஸ் வாகீசன் இவர் ஊழல்,காம சேட்டைகள், வயது குறைந்தவர்களை வளைத்து மது அருந்துவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுண்டு .

இது தொடர்பில் யாழ் பொலீஸ் பிராநதிய பொலீஸ் அதிபர் காளிங்க ஜெயசிங்க அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

Check Also

சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில்

சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் …