Saturday , 26 April 2025

இளைஞர்களை நம்பியே நாட்டின் எதிர்காலம்: மத்திய அமைச்சர்

Spread the love

மக்கள் தொகையில் 63 சதவீதமுள்ள இளைஞர்களை நம்பி தான் நாட்டின் எதிர்காலம் உள்ளதாக மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதி உதவியோடு 40 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர், கல்வி நிறுவனங்களும் தொழிலகங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

Check Also

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை

Spread the loveமாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை சென்னை தண்டையார்பேட்டையில் 8 வயதே ஆன காது கேளாத, …