Saturday , 26 April 2025

காஸாவில் பஞ்சத்தால் ஒரே வாரத்தில் 20 பேர் பலி

Spread the love

காஸாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உணவின்றி 20 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். தரைவழியாக உணவு பொருட்களை எடுத்துச் செல்ல இஸ்ரேலிய ராணுவம் முட்டுக்கட்டை போடுவதாக பல தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன.

அங்கு செயற்கையான உணவு பஞ்சம் உருவாக்கப்பட்டு மக்கள் மடிந்துவருவதால், அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், ஜோர்டான், அமீரகம் போன்ற நாடுகள் ராணுவ விமானங்கள் மூலம் உணவு பொருட்களை விநியோகித்துவருகின்றன.

Check Also

நாமல்

இரகசியமாக செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் – நாமல்

Spread the loveஇரகசியமாக செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் – நாமல் இந்தியாவுடன் இரகசியமாக செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை …