பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – விஜய்

விஜய்
Spread the love

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – விஜய்

பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை உளமார வரவேற்பதாக கூறியுள்ளார்.