மெக்சிகோ, கனடா தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை
மெக்சிகோ அதிபர் கிளாடியா மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச்சுவார்ததை நடத்தினார்.
அகதிகள் பிரச்சினை, உயிரைக் கொல்லும் போதை மருந்துகள் அமெரிக்காவுக்கு கடத்தி வரப்படும் விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் பற்றி பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து டிரம்ப் அரசு அறிவித்த புதிய 25 சதவீத இறக்குமதி வரிவிதிப்பு ஒருமாத காலம் நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய ராசி பலன்கள் – பிப்ரவரி 4 – 2025 செவ்வாய்க்கிழமை