Home / Bigg Boss Tamil Season

Bigg Boss Tamil Season

பிக்பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை இவர்தான்!

கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மக்களாலும் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு அடுத்த இடத்தில் படு டேமேஜ் செய்யப்பட்டவர் வைஷ்ணவி. இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்து பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டு மக்களால் …

Read More »

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு கொலை மிரட்டல்!!

பிக்பாஸ்

இந்தி பிக்பாசில் டைட்டில் வின்னரான தீபிகா மீது ஆசிட் வீசப்போவதாக நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் சின்னத்திரை நாயகியாக வலம் வருபவர் தீபிகா காகர். இவருக்கும் ரவுனக் மேத்தா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதலால் இவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் இந்தி பிக்பாஸ் சீசன் 12 ல் பங்குபெற்ற தீபிகா, டைட்டிலை தட்டிச்சென்றார். இது பலரை …

Read More »

காதல் நகருக்கு ஜாலி விசிட் அடித்த ‘பிக் பாஸ்’ ரித்விகா

காதல்

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா காதல் நகரமான ஃபிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார். My dream destination 💕💕💕paris Effiel tower 🗼 pic.twitter.com/lh4VsFg1Zw …

Read More »

பிக்பாஸ் பிரபலத்தின் நீச்சலுடை ஹாட் புகைப்படம்

பிக்பாஸ்

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக வைஷ்ணவி, பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது மற்றவர் மீது குறைசொல்லி, கோள் சொல்லி பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இருப்பினும் நிகழ்ச்சியின்போது இவர் நாகரீகமாக உடை அணிந்திருந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. இந்த நிலையில் வைஷ்ணவி தனது நீச்சலுடை புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு நல்ல கமெண்ட்டுக்களும், ஒருசில கேவலமான …

Read More »

விமான பணிப்பெண்ணாக மாறிய பிக்பாஸ் நித்யா!

வாலி உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் காமெடியனாக நடித்தவர் தாடி பாலாஜி. அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவராக அவர் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் அவரது மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த மனக்கசப்பு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மாறியது. ஒரு சில வாரங்களே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோதும், மனதில் பட்டதை …

Read More »

களத்தில் இறங்கி கைக்கொடுக்கும் மும்தாஜ் ஆர்மிகள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிக் பாஸ் மும்தாஜ் ஆர்மியினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கடந்த 15ம் தேதி கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலினால் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கஜா …

Read More »

களத்தில் இறங்கிய உதவிய பிக் பாஸ் பிரபலம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிக் பாஸ் டேனியல்,தனது நண்பர்களுடன் இணைந்து நிவாரண உதவி செய்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமானோர் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதில் நடிகர்கள் அஜித் 15லட்சம் , விக்ரம் 25லட்சம், இயக்குநர் ஷங்கர் 10 லட்சம், விஜய் சேதுபதி 25லட்சம் ஆகியோர் கஜா புயலில் பாதித்த மக்களுக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட …

Read More »

கவர்ச்சி உடையில் யாஷிகாவின் அம்மா…

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகை யாஷிகா தனது அம்மா சோனால் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை யாஷிகா. இந்தப் படத்திற்கு பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் , காரணமே இல்லாமல் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் …

Read More »

ஓவியாவுடன் காதல்?

நானும் ஓவியாவும் காதலிக்கிறோம் என்ற செய்தி உண்மையில்லை என்று பிக் பாஸ் ஆரவ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதனிடையே சக போட்டியாளரான ஆரவ் ஓவியாவுக்கு இடையே ஏற்பட்ட காதல்-மோதல் எல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் அறிந்ததே. இதையடுத்து ஆரவ் தன் காதலை நிராகரித்ததால் மனமுடைந்த ஓவியா வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஓவியாவும், ஆரவும் சகஜமாக பழகி வருகிறார்கள். …

Read More »

அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சி போஸ்! நடிகை யாஷிகா

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் நடித்த யாஷிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை எப்போதும் கவர்ச்சியான உடையிலேயே வளம் வந்தார் யாஷிகா. அதே போல ஏற்க்னவே வேறு ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்த மஹத் மீதம் …

Read More »