முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் மாயம்

0
மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் மாயம் தென்கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போனதால் அங்கு பதற்றம் நீட்டித்துள்ளது.மலாவி தலைநகர் லிலாங்வேயில்...
ஜனாதிபதி

ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு சத்தியமா?

0
ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு சத்தியமா? ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும் இன்னமும் அரசியலமைப்பில் உள்ள விதிகளை பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்ற...

இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்

0
மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன்,...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு வருடங்கள் நீடித்தால்……. பா.உ சி.வி.விக்னேஸ்வரன்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்தால்....... பா.உ சி.வி.விக்னேஸ்வரன்தற்போதைய அதிபர்  முறை மாற்றப்பட்டால் நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில்...

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு விருது

0
உலக சுகாதார ஸ்தாபனத்தினால்  (WHO) வழங்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான உலக புகைத்தல் தடுப்பு தினத்திற்கான விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது. சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்திற்கு குறித்த...

போதைப்பொருள் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

0
பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த இரண்டு மாணவர்கள்  பதியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை, பதியத்தலாவ காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.குறித்த மாணவர்கள் இருவரும் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் திடீரென மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவத்தில் பாடசாலை...

விடுதலை புலிகளின் முகாம் பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது

0
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறை விசேட அதிரடிப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த...

1700 ரூபாய் சம்பளத்தை இந்த மாதம் வழங்க முடியாது என தோட்ட நிர்வாகங்கள் தெரிவிப்பு

0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சுற்று நிருபங்கள் தங்களுக்கு கிடைக்காத காரணத்தினால், அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட 1700 ரூபாய் சம்பளத்தை இந்த மாதம் வழங்க முடியாது என தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.

நாளை கொழும்பு கண்டி பிரதான தற்காலிகமாக மூடப்படும் வீதி

0
நாளை காலை 10:30 முதல் மாலை 6:30 வரை கொழும்பு கண்டி பிரதான வீதியின் கடுக்கண்ணாவ பகுதி தற்காலிகமாக மூடப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கற்பாறையில் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால்...

குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் பெண் படுகொலை

0
குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...