முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி மகன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

0
சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5...

மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழப்பு

0
பாதுகாப்பற்ற முறையில் மின் இணைப்பைப் பெற முற்பட்ட 17 வயதுடைய நுகேகொட மஹாமாயா பெண்கள் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழப்பு, மாணவியின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சம்பவம்...

ஜனாதிபதிக்கும் சார்க் பொதுச் செயலாளருக்கும் இடையே சந்திப்பு

0
ஜனாதிபதிக்கும் சார்க் பொதுச் செயலாளருக்கும் இடையே சந்திப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் கோலம் சர்வார்க்கும் (Golam Sarwar) இடையிலான சந்திப்பொன்று இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.சார்க்...

A/L விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு

0
A/L விடைத்தாள் திருத்தம் - கொடுப்பனவு குறித்த முடிவுஉயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.குறித்த கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை...

யாழ்ப்பாண அதிபர் – ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

0
அதிபர் – ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி இன்று (12) தென்மராட்சி வலயக்கல்விப் பணிமனை முன்பாக தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர் – ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதன்போது...

ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மாணவர் பிணையில் விடுதலை

0
ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மாணவர் பிணையில் விடுதலைகுளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் அதே பாடசாலையில் கல்வி கற்கும்...

நச்சு வாயு கசிவு…… 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
இரசாயன நச்சு வாயுவை சுவாசித்த 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் பாணந்துறை - நல்லுருவ பிரதேசத்தில் உள்ள அழகுசாதன உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இடம்பெற்றள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளல், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

0
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளல், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. 2023 (2024) ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு   தீர்மானித்துள்ளது.அதன்படி நேர்முகப்...

சிறிலங்கன் எயார்லைன்ஸில் நிறுத்தப்பட்ட உணவு வகை, காரணம் இதுதான்.

0
சிறிலங்கன் எயார்லைன்ஸ் கடந்த வருட இறுதியிலிருந்து தனது விமானங்களில் வணிக வகுப்பு (Economy class) பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு மிளகு மற்றும் உப்பு பொதிகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முன்னதாக, சிறிலங்கன் எயார்லைன்ஸ்...

நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்த கணவன்

0
நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்த கணவன் கொழும்பு தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.31 வயதுடைய மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம...