முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மாணவர் பிணையில் விடுதலை

0
ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மாணவர் பிணையில் விடுதலைகுளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் அதே பாடசாலையில் கல்வி கற்கும்...

நச்சு வாயு கசிவு…… 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
இரசாயன நச்சு வாயுவை சுவாசித்த 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் பாணந்துறை - நல்லுருவ பிரதேசத்தில் உள்ள அழகுசாதன உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இடம்பெற்றள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளல், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

0
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளல், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. 2023 (2024) ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு   தீர்மானித்துள்ளது.அதன்படி நேர்முகப்...

சிறிலங்கன் எயார்லைன்ஸில் நிறுத்தப்பட்ட உணவு வகை, காரணம் இதுதான்.

0
சிறிலங்கன் எயார்லைன்ஸ் கடந்த வருட இறுதியிலிருந்து தனது விமானங்களில் வணிக வகுப்பு (Economy class) பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு மிளகு மற்றும் உப்பு பொதிகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முன்னதாக, சிறிலங்கன் எயார்லைன்ஸ்...

நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்த கணவன்

0
நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்த கணவன் கொழும்பு தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.31 வயதுடைய மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம...

க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்

0
க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம் இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

சஜித்துடன் இணைய முயற்சிக்கும் அரசியல் தலைமைகள்

0
சஜித்துடன் இணைய முயற்சிக்கும் தலைமைகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தேர்தல் கூட்டணியை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கமைய, டலஸ் அழகப்பெரும , தயாசிறி ஜயசேகர மற்றும்...

இலங்கைக்கு 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணம்

0
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் கீழ் இலங்கைக்கு 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணம் கிடைக்கும் என கருதப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக...

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு, 2025 வரவு செலவு திட்டத்தில் தீர்வு

0
அரச ஊழியர்களின் சம்பள உயர்வு, 2025 வரவு செலவு திட்டத்தில் தீர்வு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு மேலதிக நிதி ஆதாரங்களை...

SpaceX இன் Starlink இணைய சேவை

0
செயற்கைக்கோள் இணைய சேவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒப்புதல் அளித்ததை அடுத்து SpaceX இன் ஸ்டார்லிங்க் இலங்கையில் நிறுவலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஸ்டார்லிங்க் இணையத்தை வார இறுதியில் தொடங்குவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க...