அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர மாட்டோம்

0
10

எங்களது உயரம் என்ன என்பது எங்களுக்கு தெரியும், அது திமுகவுக்கும் தெரியும், நிச்சயமாக திமுக கூட்டணியில் தான் இருப்போம் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற 3 மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அவர், தி.மு.கவைவிட அதிக இடங்களை ஒதுக்கினாலும் கூட அ.தி.மு.கவுடன் கூட்டணி சேரமாட்டோம் எனவும், போன வேகத்தில் விஜயதரணி மீண்டும் காங்கிரஸிற்கே திரும்பி வருவார் எனவும் தெரிவித்தார்.

இன்றைய ராசிப்பலன் – 08.03.2024

விமான சேவையை நிறுத்துவதாக ஏர்-பிரான்ஸ் அறிவிப்பு