Friday , 25 April 2025
போலீசார்

போலீசார் சரியான முறையில் விசாரித்து வருகின்றனர் உள்துறை அமைச்சர் : நமச்சிவாயம்

Spread the love

போலீசார் சரியான முறையில் விசாரித்து வருகின்றனர் உள்துறை அமைச்சர் : நமச்சிவாயம்

புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தி வருவதாகவும் மக்கள் கோரிக்கையை ஏற்றே காவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக துணைநிலை ஆளுநருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

இன்றைய ராசிப்பலன் – 10.03.2024

Check Also

இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News

Spread the loveஇலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News