Monday , 13 October 2025
திமுக

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை திமுக நிறைவு செய்துள்ளது

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு போக, தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது

திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை அக்கட்சியின் தலைமை விரைவில் அறிவிக்க வாய்ப்பு

Check Also

சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில்

சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் …