Monday , December 10 2018
Home / அருள் (page 3)

அருள்

இதுதான் ஜாதியை ஒழிக்கும் லட்சணமா? எச்.ராஜா

ஐயப்பன்

ஜாதியை ஒழிப்போம் என்ற பெயரில் ஜாதியை தூண்டிவிடும் வேலையை ஒருசில அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர். ஜாதி பெயரிலேயே அரசியல் கட்சி தொடங்கி, ஜாதியை ஒழிப்போம் என போலி கோஷங்கள் போடும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை ஜாதி ஒழியாது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்து இந்த நிலையில் அம்பேத்கர் விழா ஒன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் ‘காதலிப்போம் காதலிப்போம் வன்னியர் பெண்ணை காதலிப்போம் என்றும், திருமணம் செய்வோம் திருமணம் செய்வோம் …

Read More »

பாபா பட ஸ்டைலில் பேட்ட ரஜினி: உல்லால பாடல் !

ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் இருந்து உல்லால பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா என பலர் நடித்துள்ளார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. பேட்ட படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மரண மாஸ் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் …

Read More »

சிறுமியை மிரட்டி கர்ப்பம் ஆக்கிய கொடூரன் கைது …

சிறுமியை

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள பவணமங்கலத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் அங்குள்ள ஒரு தனியார் செங்கற்சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் காளியப்பன் பகுதியை சேர்ந்த பள்ளியில் படிந்து வரும் சிறுமியுடன் (17) மிகவும் நெருக்கமாக பழகி இருக்கிறார். அடிக்கடி தனிமையில் சந்திக்க நேர்ந்ததால் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உடலுறவு கொண்டிருக்கிறார். இதேபோல ரவிச்சந்திரன், சிறுமியை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டிருக்கிறார். இதனால் …

Read More »

டிசம்பர் 15 முதல் கனமழைக்கு வாய்ப்பு- செல்வக்குமார்

செல்வக்குமார்

புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மழை, புயல் போன்ற வானிலைத் தகவலகளை சென்னை வானிலை மையம் போலவே சிலத் தனியார் அமைப்புகளும் தனிநபர்களும் கொடுத்து வருகின்றனர். இவர்கள் கொடுக்கும் முடிவுகள் துல்லியமாக இருப்பதால் மக்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் துல்லியமான வானிலை அறிக்கைகளைக் கொடுப்பவர்களில் செல்வக்குமாரும் ஒருவர். இவர் …

Read More »

ரஜினியின் ‘2.0’ எட்டு நாள் மொத்த வசூல் விபரம்

2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியான நிலையில் நேற்றுடன் இந்த படம் வெளியாகி 8 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த எட்டு நாட்களில் இந்த படம் ரூ.556 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ‘2.0’ திரைப்படம் இந்த எட்டு நாட்களில் தமிழ்கத்தில் ரூ.125 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூ.75 கோடியும், கேரள, கர்நாடக மாநிலங்களில் ரூ.46 …

Read More »

தெலுங்கானாவில் ஆட்சியை பிடிப்பது யார்?

தெலுங்கானா

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், தனது ஆட்சியின் முழு ஐந்தாண்டு காலம் முடிவதற்குள் தனது அமைச்சரவையை ராஜினாமா செய்தார். இதனால் அம்மாநிலத்தில் சட்டசபை கலைக்கப்பட்டு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி சற்றுமுன் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 தொகுதிகளில் உள்ளன. இந்த தொகுதிகளில் மொத்தம் 1,821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஒருவர் திருநங்கை ஆவார். இன்று நடைபெறும் …

Read More »

தோனி கபடிக்குழு: திரைவிமர்சனம்

தோனி

தமிழ் திரையுலகில் விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் சமீபகாலமாக அதிகம் வெளியாகி வெற்றி பெற்று வரும் நிலையில் நாளை வெளியாகவுள்ள இன்னொரு விளையாட்டு படம் தான் ‘தோனி கபடிக்குழு அபிலாஷும் அவருடைய நண்பர்களும் தீவிரமான தோனி ரசிகர்கள். கிரிக்கெட் விளையாட்டையே முழு நேர பொழுதுபோக்காக கொண்டவர்கள். பெற்றோர்கள் திட்டினாலும் தொடர்ந்து கிரிக்கெட் விளளயாட்டை இவர்கள் தங்கள் உயிருக்கு நிகராக கருதி வரும் நிலையில் திடீரென இவர்கள் ரெகுலராக விளையாடும் மைதானம் விற்பனை …

Read More »

கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு: அதிர்ச்சி

மன்னார் மனித புதைகுழி

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது 112 ஆவது நாளாக நேற்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது. இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்றைய தினம் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று பகல் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுகக் கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த மக்களையும் …

Read More »

போராளிகளை காப்பாற்ற நாடாளுமன்றில் ஒலித்த குரல்!

சாள்ஸ் நிர்மலநாதன்

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் படுகொலைக்கு பின்னால் பாரிய அரசியல் சூழ்ச்சியொன்று இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருக்கின்றார். இவ்வாறான சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகள் புலனாய்வு பிரிவினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடும் அதிருப்பதி வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு – வவுணதீவு மற்றும் வளையிரவு ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வவுணதீவு …

Read More »