இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை

இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை
Spread the love

”அதிமுக சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது”

தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை

அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேடை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது என்ற தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிரந்தரமாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி இ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு

பொதுக்கூட்டத்தில் கூட்டணி தெரிந்துவிடும்- வானதி சீனிவாசன்