Tuesday , 29 April 2025
விஜய்

திமுகவை அட்டாக் செய்த விஜய்… ஆர்.எஸ்.பாரதி

திமுகவை அட்டாக் செய்த விஜய்… ஆர்.எஸ்.பாரதி

தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-

“திமுக ஒரு ஆலமரம். காய்த்த மரம்தான் கல்லடி படும்; யார் கல்லெறிந்தாலும் தாங்கிக்கொள்ளும் சக்தி திமுகவுக்கு உள்ளது. வார்த்தைக்கு.. வார்த்தை பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

அதேபோல் யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை தான் விமர்சிப்பார்கள். விமர்சனங்களை எதிர்கொள்வோம் தக்க பதிலடி கொடுப்போம்” என்று கூறினார்

விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை – எச்.ராஜா

Check Also

சீமான்

ஈரோட்டில் பணம் கொடுக்காமல் வாக்கு பெற முடியுமா..? சீமான் கேள்வி

ஈரோட்டில் பணம் கொடுக்காமல் வாக்கு பெற முடியுமா..? சீமான் கேள்வி நாம் தமிழர் கட்சியினர் எனக் கூறிக் கொண்டு சொந்த …