Sunday , July 15 2018
Breaking News
Home / அருள் (page 30)

அருள்

இடிந்து விழும் வீடுகள் – கமல்ஹாசன் அதிரடி நடவடிக்கை.!

“சென்னை பட்டிணம்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதுவரையில் எந்த அதிகாரிகளும் வந்து மக்களை சந்திக்கவில்லை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே வந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு விசில் செயலியில் வந்த புகாரின் பேரில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் பாதிப்படைந்த இடங்களை இப்போது நேரில் சென்று பார்வையிடுகிறார்

Read More »

இலங்கையில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது!

நாட்டின் எந்தவொரு பகுதியில் இருந்தும் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என்று சூளுரைத்துள்ள சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர், இராணுவ முகாம்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் முழுமையான அதிகாரம் படையினருக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான விவசாய அமைச்சர் மஹிந்த …

Read More »

ஜெனீவாவில் பொலிஸாரால் வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள்!

இலங்கையின் இறுதிப் போரில் காணாமல் செய்யப்பட்ட தமிழர்களின் உறவுகள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதியைப் பற்றி ஐ.நாவில் முறையிட வந்த போது இலங்கை அதிகாரிகள் அதிகாரத் திமிருடன் ஐ.நா அரங்கிற்குள் அத்துமீறலில் ஈடுபட்டனர். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும் போதும், “நீங்கள் யார் இலங்கையைப் பற்றி பேசுவதற்கு” என்று அவர்கள் கூச்சலில் ஈடுபட்டனர். “இது ஐ.நா மனித உரிமைகள் அவை. நாங்கள் மனித உரிமை காப்பாளர்கள். இது …

Read More »

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (27-06-2018)

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள். இன்றைய பஞ்சாங்கம் 27-06-2018, ஆனி 13, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 08.13 வரை பின்பு பௌர்ணமி. கேட்டை நட்சத்திரம் காலை 09.35 வரை பின்பு மூலம். சித்தயோகம் காலை 09.35 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை …

Read More »

பிக் பாஸிற்காக மோகன் லாலுக்கு இவ்வளவு சம்பளமா?

தமிழ் சினிமாவில் புத்தம் புது நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மெகா வரவேற்பை பெற்று வந்தது. தமிழுக்கு தான் இந்த நிகழ்ச்சி புதிது. ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீசன்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மலையாள சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தற்போது 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் …

Read More »

தலைவர் பிரபாகரனுக்கு ஞானசார தேரர் புகழாரம்!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் குறிப்பிட்டிருந்தது உண்மையான ஒரு விடையம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை நம்பி தமிழ் முஸ்லிம் மக்கள் ஏமாறக் கூடாது என்றும் சிறை தண்டனையிலிருந்து பிணையில் விடுதலையாகியுள்ள கலகொட அத்தே ஞானாசார தேரர் …

Read More »

விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்கள தலைமையகத்தின் பெயர் பலகை உடைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதி விசுவமடுபகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகம் அமைந்துள்ள பெயர்தாங்கிய கட்டம் முற்றுமுழுதாக சிதைவடைந்துள்ளது. விசுவமடு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு திணைக்கழத்தின் பெயர் கட்டத்தில் பரந்தனில் இருந்து சென்ற கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கட்டம் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் 26.06.18 இன்று காலை விசுவமடுபகுதியில் இருந்து வந்த கப் ரக …

Read More »

கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு!

கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தினை முன்னிட்டு, பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார் – சிவனடியார்கள் ஆடல் பாடல்களுடன், மேளதாள வாத்தியங்களுடன் ஆங்காங்கே கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு. கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தினை முன்னிட்டு, பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார் – சிவனடியார்கள் ஆடல் பாடல்களுடன், மேளதாள வாத்தியங்களுடன் ஆங்காங்கே கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு கரூர் அருள்மிகு …

Read More »

ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் செண்ட்ராயன் – புதிய ப்ரோமோ வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியன் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த முறை நடிகர் தாடி பாலாஜி, மும்தாஜ், ஐஸ்வர்யா தத்தா, ஜனனி உள்ளிட்ட 16 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ ஏற்கனேவே வெளியடப்பட்டது. அதில், பொன்னம்பலத்தின் பேச்சு தங்களுக்குப் பிடிக்கவில்லை என பெண் போட்டியாளர்கள் கூறுவது போல காட்சிகள் இடம்பெற்றது. இந்நிலையில், …

Read More »

மமதியை வெளிய போக சொல்லும் மகத்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த முறை நடிகர் மகத், மும்தாஜ், மமதி, ஜனனி ஐயர் உள்ளிட்ட 16 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இன்றைய நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனேவே வெளியடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், பொன்னம்பலத்தின் பேச்சு தங்களுக்குப் பிடிக்கவில்லை என பெண் போட்டியாளர்கள் கூறுவது போல …

Read More »