Monday , December 10 2018
Home / அருள் (page 20)

அருள்

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி: அதிர்ச்சியில்

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து கடந்த சில நிமிடங்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி வருவதால் அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் ஒருசில தகவல்கள் பரவிவரும் நிலையில் ரஜினிகாந்த் நலமாக உள்ளார் என்றும், அவரது உடல்நிலை பற்றி வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும் ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். Share8+1TweetSharePin8 Shares

Read More »

தில் இருந்தால் 29ஆம் திகதி வாக்கெடுப்புக்கு வாருங்கள்!

நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் முடிந்தால் எதிர்வரும் 29ஆம் திகதி, பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையைத் தோற்கடிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ அணியினருக்கு சவால் விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், “மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அதனால்தான் அவர்களின் உறுப்பினர்கள், வாக்கெடுப்பு நடத்துவதை ஒவ்வொரு முறையும் குழப்பி வருகின்றார்கள். எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் எதிர்வரும் 29ஆம் …

Read More »

மோசடி மூலம் ஆளவே முடியாது!

“பிரதமர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரம் பெறப்பட வேண்டும். மாறாக இலஞ்சமும் மோசடியும் ஆளும் உரிமையைத் தீர்மானிக்க முடியாது.” – இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் நெருக்கடியால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் சபையில் இன்று வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை …

Read More »

நீதிமன்றில் மஹிந்தவிற்கு எதிராக மனுத்தாக்கல்!!!

பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல் முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனுவில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னரும் அவர் தொடர்ந்தும் பதவியில் இருக்க முடியுமா என கோரி 122 பாராளுமன்ற உறுப்பினர்களும் மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். Share1+1TweetSharePin1 Shares

Read More »

திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்; மகா தீபம்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றுமுதல் பல்வேறு வாகங்களில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். விழாவின் ஆறாம் நாளன 19ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், …

Read More »

வாக்கெடுப்பை நடத்திக் காட்டியது ரணில் அணி!!

நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம் தொடர்பாக சபாநாயகர் இன்று சபையில் அறிவித்த முடிவு குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 121 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். மஹிந்த அணியினர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்ததால் எவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தலா 5 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. சார்பில் தலா ஒருவரும் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற சபாநாயகரின் …

Read More »

ஒழுங்கா டிரஸ் போடு அப்புறம் வந்து பேசு: கஸ்தூரி

நடிகை கஸ்தூரி

சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் குறித்து நடிகை கஸ்தூரி அதிரடியாக டிவீட் போட்டுள்ளார். சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல கல்லூரியில் மாணவி ஒருவர் லிப்டில் சென்றுள்ளார். அந்த லிப்டில் அதே கல்லூரியை சேர்ந்த பணியாளர் ஒருவரும் வந்துள்ளார். லிப்டில் இருவர் மட்டுமே இருந்த நிலையில், அந்த பணியாளர் திடீரென தனது துணியை அவிழ்த்து சில கீழ்த்தரமான வேலைகளை செய்துள்ளான். அதுமட்டுமில்லாமல் அந்த மாணவியின் துணியையும் அவிழ்க்க முயன்றுள்ளான். …

Read More »

கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு ஜூலி கொடுத்த பதிலடி

ஜூலி வெளியிட்ட

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி விளம்பரங்கள், தொலைக்காட்சி தொகுப்பளினி, படங்களில் ஹீரோயின் என பிஸியாகிவிட்டார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை. நேரம் கிடைக்கும் …

Read More »

இன்றைய தினபலன் – 23 நவம்பர் 2018 – வெள்ளிக்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 23-11-2018, கார்த்திகை 07, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 11.09 வரை பின்பு தேய்பிறை பிரதமை. கிருத்திகை நட்சத்திரம் மாலை 04.41 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் மாலை 04.41 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை. சர்வ ஆலய தீபம் அம்மன் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் …

Read More »

லாரன்ஸை பாத்து கத்துக்குங்க பா: உருகும் ஸ்ரீரெட்டி

ஸ்ரீரெட்டிக்கு

ராகவா லாரன்ஸை பார்த்து அனைவரும் கற்றுக்கொள்ளுங்கள் என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பியவர் தான் ஸ்ரீரெட்டி. அவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ்திரையுலகில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீதும் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில் ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கஜா புயலால் பாதிப்படைந்து பிளாட்பாரத்தில் தங்கியிருக்கிறார்கள். லாரன்ஸ் …

Read More »