Breaking News

அருள்

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி தமிழக அரசு முதல் கட்டமாக 6 லட்சம் அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும், மருத்துவம் சாரா பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தயார்நிலையில் வைத்திருக்கிறது. வருகிற 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய உடன் 2 அல்லது 3 வாரத்துக்குள் அவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். இப்போது நாங்கள் மராட்டிய …

Read More »

Today rasi palan – 11.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 11, 2021)

Today rasi palan – 13.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 13, 2021)

Today rasi palan – 11.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 11, 2021) இன்றைய பஞ்சாங்கம் 11-01-2021, மார்கழி 27, திங்கட்கிழமை, திரியோதசி திதி பகல் 02.33 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. கேட்டை நட்சத்திரம் காலை 09.09 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. இராகு காலம்- …

Read More »

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 கோடியை தாண்டியது

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 கோடியை தாண்டியது

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 கோடியை தாண்டியது சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஒரு ஆண்டுகள் சென்று விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருகிறது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட …

Read More »

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய மிகவும் பொறுப்புடன் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், குறிப்பிட்டுள்ளார். சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. மாணவர்கள் பாடசாலைக்கு வரும் …

Read More »

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் கடந்த 8 ஆம் திகதி இடிக்கப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் தற்போதய கொரோனா அச்ச நிலை காரணமாக கைவிடப்படுவதாகவும், சில மாணவர்கள் தொடர்ந்தும் …

Read More »

சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சாலமன் தீவில் கிரகிரா நகரில் இருந்து தென்கிழக்கே 77 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 11.01 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 11.06 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. Today rasi …

Read More »

Today rasi palan – 10.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 10, 2021)

Today rasi palan – 10.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 10, 2021)

Today rasi palan – 10.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 10, 2021)   இன்றைய பஞ்சாங்கம் 10-01-2021, மார்கழி 26, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி மாலை 04.53 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. அனுஷம் நட்சத்திரம் பகல் 10.49 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாள் …

Read More »

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.40 கோடியாக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.40 கோடியாக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.40 கோடியாக உயர்வு உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 8,93,55,071 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,40,07,263 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19 லட்சத்து 21 ஆயிரத்து 995 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,34,25,813 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,08,897 பேரின் நிலைமை …

Read More »

உருமாறிய கொரோனாவை தடுக்கும் பைசர் தடுப்பூசி: ஆய்வில் கண்டுபிடிப்பு

உருமாறிய கொரோனாவை தடுக்கும் பைசர் தடுப்பூசி: ஆய்வில் கண்டுபிடிப்பு

உருமாறிய கொரோனாவை தடுக்கும் பைசர் தடுப்பூசி: ஆய்வில் கண்டுபிடிப்பு இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ்கள் பரவுவது கண்டறியப்பட்டது. இதில் இங்கிலாந்து வைரஸ் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரசுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் வேலை செய்யுமா? என்ற சந்தேகம் மருத்துவ நிபுணர்களிடம் இருந்து வந்தது. எனவே அதற்கான ஆய்வுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள பைசர் …

Read More »

அதிகாரப்பூர்வ மற்றும் டீம் கணக்குகள் அடுத்தடுத்து முடக்கம்

அதிகாரப்பூர்வ மற்றும் டீம் கணக்குகள் அடுத்தடுத்து முடக்கம்

அதிகாரப்பூர்வ மற்றும் டீம் கணக்குகள் அடுத்தடுத்து முடக்கம் அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டிரம்பின் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை 88 மில்லியன் பேர் பின் தொடர்கின்ற (பாலோயர்கள்) அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட சூழலில், அவர் தனது அதிகாரப்பூர்வ அமெரிக்க அரசு கணக்கில் …

Read More »