Breaking News

அருள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.89 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.89 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.89 கோடியாக உயர்வு உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,89,70,525 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,07,59,532 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 93 ஆயிரத்து 227 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1,68,17,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,064 பேரின் நிலைமை கவலைக்கிடமாக …

Read More »

Today rasi palan – 23.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (நவம்பர் 23, 2020)

Today palan 25.12.2020 | இன்றைய ராசிபலன் 25.12.2020

Today rasi palan – 23.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (நவம்பர் 23, 2020)   இன்றைய பஞ்சாங்கம்   23-11-2020, கார்த்திகை 08 , திங்கட்கிழமை, நவமி திதி இரவு 12.32 வரை பின்பு வளர்பிறை தசமி. சதயம் நட்சத்திரம் பகல் 01.04 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் பகல் 01.04 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. தனிய …

Read More »

பொது நிதியைத் திரட்ட ஜி 20 நாடுகள் முடிவு

பொது நிதியைத் திரட்ட ஜி 20 நாடுகள் முடிவு

பொது நிதியைத் திரட்ட ஜி 20 நாடுகள் முடிவு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து மலிவாக கிடைக்க நிதித் திரட்டுவதற்கு ஜி 20 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. மருந்து விநியோகம் தொடர்பான திட்டங்களும் வகுக்கப்பட உள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார பலம் படைத்த இருபது நாடுகளின் உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கொரோனா தடுப்பு மற்றும் சுற்றுச் சூழல் உள்ளிட்ட சர்வதேசப் பிரச்சினைகள் …

Read More »

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.84 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.84 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.84 கோடியாக உயர்வு சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,84,68,280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,04,51,799 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் …

Read More »

ஈரானில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்

ஈரானில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்

ஈரானில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல் ஈரானிலும் தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஈரானில் கடைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் ஆகியவை செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தலைநகர் தெஹ்ரான் உள்பட பெரிய நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஈரானில் 160 நகரங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் இடங்களாக உள்ளன என்று அதிகாரிகள் கூறினர். சனிக்கிழமை ஈரான் மக்களுக்குத் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அதிபர் ஹசன் ரவுகானி, …

Read More »

பென்சில்வேனியாவில் டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

பென்சில்வேனியாவில் டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

பென்சில்வேனியாவில் டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ந் தேதி நடந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன், தற்போதைய ஜனாதிபதியும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். 270 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலே வெற்றி என்கிற நிலையில், ஜோ பைடன் 306 வாக்குகளை பெற்றார். டிரம்புக்கு 232 ஓட்டுகளே …

Read More »

Today rasi palan – 22.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (நவம்பர் 22, 2020)

Today palan 25.12.2020 | இன்றைய ராசிபலன் 25.12.2020

Today rasi palan – 22.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (நவம்பர் 22, 2020)     இன்றைய பஞ்சாங்கம் 22-11-2020, கார்த்திகை 07, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி இரவு 10.51 வரை பின்பு வளர்பிறை நவமி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 11.09 வரை பின்பு சதயம். மரணயோகம் பகல் 11.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை …

Read More »

யாழில் ஒன்று கூடி நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை

யாழில் ஒன்று கூடி நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை

யாழில் ஒன்று கூடி நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை யாழ்ப்பாணத்தில் இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரை ஒன்று கூடி நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. ஊர்காவற்றுறை காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை அடுத்து கொவிட் – 19 தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நேற்று மாலை இந்த தடை உத்தரவு நீதிமன்றினால் வழங்கப்பட்டது. வேலணை பிரதேச சபை உறுப்பினர் நாவலன் கருணாகரன், உள்ளிட்ட 6 பேரைக் …

Read More »

பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு

பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு

பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாத் மாவட்டத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொல்லியத்துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். பரிகோட் குண்டாய் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியின்போது இந்த புராதன கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோயிலுக்கு அருகே படைநிலைகளும், நேரத்தைக் காட்டும் கோபுரங்கள், நீர்த்தொட்டி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த …

Read More »

அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்

அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்

அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம் அமெரிக்காவில் அவசரகால தேவைக்கு கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த Pfizer நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. அமெரிக்காவின் Pfizer நிறுவனமும், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி தீவிரமான பக்க விளைவுகள் ஏதுமின்றி 95 சதவீதம் அளவுக்கு பலனளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டுவர அனுமதி கோரி, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளதை, …

Read More »