செய்திகள்

செய்திகள்

பொதுஜன பெரமுன பிரிந்து செல்லத் தயார் – பசில்

0
நாட்டின் நலனுக்காக எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தரப்பினருடன் இணையவும், பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை இன்று...

ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்

0
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில்...
சீமான்

திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: சீமான்

0
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி சென்னை ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தபோது திமுக ஏன்...
மகாசிவராத்திரி

இன்று மகாசிவராத்திரி விழா கொண்டாட்டம்

0
மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுவதையொட்டி, நாடெங்கும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது....

விஜயதாச ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, கட்சியின் புதிய பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த மற்றும் அதன் அரசியல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச்...

முன்னாள் இராணுவத் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு!

0
முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கிலேயே அவர் இந்த...
ஜோ பைடன்

சீனாவுடன் போட்டியை விரும்புகிறோம்: ஜோ பைடன்

0
அமெரிக்காவுககும், சீனாவுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக தைவான் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டை சீனா விரும்பவில்லை.அத்துடன் அந்நாட்டுடன் வர்த்தக ரீதியிலும் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில்...

இளைஞர்களை நம்பியே நாட்டின் எதிர்காலம்: மத்திய அமைச்சர்

0
மக்கள் தொகையில் 63 சதவீதமுள்ள இளைஞர்களை நம்பி தான் நாட்டின் எதிர்காலம் உள்ளதாக மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்துள்ளார்.தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின்...

தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு

0
தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவும.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடுதி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடுதி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதாக தகவல்தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகள்வட சென்னைமத்திய சென்னைதென் சென்னைஸ்ரீபெரும்புதூர்காஞ்சிபுரம்வேலூர்அரக்கோணம்திருவண்ணாமலைஆரணிகள்ளக்குறிச்சிதருமபுரிசேலம்ஈரோடுதேனிநீலகிரிகோவைபொள்ளாச்சிபெரம்பலூர்தஞ்சைதூத்துக்குடி,...

39 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

0
39 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்சட்டீஸ்கரின் ராஜ்நந்த்காவோன் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பகேல் போட்டிஷிவ்மோகா தொகுதியில் கீதா ஷிவ் ராஜ்குமார் போட்டியிடுவார் என அறிவிப்புஷிவ்மோகா தொகுதியில் களமிறங்கும் கீதா பிரபல நடிகர்...