Friday , 10 October 2025

Arul

வானிலை குறித்த அறிவித்தல்!

நாட்டில்

வானிலை குறித்த அறிவித்தல்! நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று (2) முதல் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும் மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், இரத்தினபுரி, காலி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் …

Read More »

தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயில் பெட்டியில் சோதனை

தாம்பரத்தில் ,நெல்லை

தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயில் பெட்டியில் சோதனை சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலின் சரக்கு பெட்டியில் ஆட்கள் இருப்பது போன்று சத்தம் கேட்பதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் அளித்ததால் ரயில்வே போலீசார் தாம்பரத்தில் சோதனை மேற்கொண்டனர். சரக்கு பெட்டியின் சாவி இல்லாததால் கதவை உடைத்து ஆட்கள் பதுங்கி இருக்கிறார்களா என சோதித்தனர். சரக்குப்பெட்டியில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்தபின் ரயில் புறப்பட்டுச் சென்றது. பிலடெல்பியா நகரில் குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி விமானம் விபத்து

Read More »

பிலடெல்பியா நகரில் குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி விமானம் விபத்து

பிலடெல்பியா

பிலடெல்பியா நகரில் குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி விமானம் விபத்து அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இருந்து, மிசோரிக்கு புறப்பட்ட சிறியரக ஜெட் விமானம், குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி வெடித்துச் சிதறியது. “தி டோர்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில், இரண்டு பேர் மட்டும் பயணித்ததாக கூறப்படும் நிலையில், விமானம் விழுந்தபோது கீழே நின்ற கார்கள் தீப்பற்றி எரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. விமானம் புறப்பட்டு 30 வினாடிகளில் ரேடாரின் கட்டுப்பாட்டில் இருந்து …

Read More »

“தி டோர்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

தி டோர்

“தி டோர்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் வெயில், தீபாவளி, வாழ்த்துகள்,கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்துக்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். 5 …

Read More »

அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்க தவறிவிட்டது – சஜித் !

அரசாங்கம்

அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்க தவறிவிட்டது – சஜித் ! தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கான சலுகைகள் தொடர்பில் அதிகம் பேசிய தேசிய மக்கள் சக்தி தற்போது நெல்லுக்கான உத்தவாத விலையைக் கூட நிர்ணயிக்க தவறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். குருநாகல் – ஹிரியால பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நெல் அறுவடை பணிகள் ஆரம்பமாகியுள்ளன. எனினும் அரசாங்கத்தினால் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க முடியாது போயுள்ளது. பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – …

Read More »

ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற எழுத்து மூலம் அறிவிக்கப்படாது

ராஜபக்ஷ

ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற எழுத்து மூலம் அறிவிக்கப்படாது – சுனில் வட்டகல! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கான எழுத்துப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்படாது எனவும், அதற்காக ஒரு சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு குறித்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு போதிய …

Read More »

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – விஜய்

விஜய்

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – விஜய் பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை உளமார வரவேற்பதாக கூறியுள்ளார்.

Read More »

பேருந்து பயணக் கட்டணத்தில் திருத்தமில்லை-பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த போது கூறிய விதத்தில் எரிபொருள் விலையை குறைக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெற்றோலின் விலையை அதிகரிக்காமல் இருந்தமையை நாம் வரவேற்கின்றோம். முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய தற்போது எரிபொருள் விலையை குறைக்க முடியாதென ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது கூறுகின்றது. எனவே, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பரவாயில்லை, குறைக்கப்பட்டாலும் பரவாயில்லை …

Read More »

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை!

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடுமுழுவதும் உள்ள 607 காவல் நிலையங்களில் உள்ள காவல்துறையினரால் குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய குற்றத்தின் கீழ் 3,876 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றத்தில் …

Read More »

நாட்டில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டில்

நாட்டில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (02) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும். அத்துடன் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. …

Read More »