முக்கிய செய்திகள்செய்திகள்

காசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்

காசாவை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியாகினர். மேலும் 177 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.…