இலங்கை செய்திகள் 13/03/2024 இலங்கை செய்திகள் 11/03/2024 இலங்கையின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் செய்தியாளர்கள் தேவை ... தன்னார்வலர்களாக இணைந்து செயற்பட ஆர்வம் உள்ளவர்கள். தொடர்பு கொள்ளுங்கள். news.tamilaruvi@gmail.com
Read More »இலங்கை செய்திகள் 11/03/2024
இலங்கை செய்திகள் 11/03/2024 இன்றைய ராசிப்பலன் – 11.03.2024 திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு
Read More »இன்றைய ராசிப்பலன் – 11.03.2024
இன்றைய ராசிப்பலன் – 11.03.2024 இன்றைய பஞ்சாங்கம் 11.03.2024, மாசி – 28, திங்கட்கிழமை, பிரதமை திதி பகல் 10.45 வரை பின்பு வளர்பிறை துதியை, உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 11.02 வரை பின்பு ரேவதி, நாள் முழுவதும் சித்தயோகம், சந்திர தரிசனம். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 11.03.2024 மேஷம் இன்று உங்களுக்கு வரவுக்கு …
Read More »திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை திமுக நிறைவு செய்துள்ளது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு போக, தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை அக்கட்சியின் தலைமை விரைவில் அறிவிக்க வாய்ப்பு
Read More »போலீசார் சரியான முறையில் விசாரித்து வருகின்றனர் உள்துறை அமைச்சர் : நமச்சிவாயம்
போலீசார் சரியான முறையில் விசாரித்து வருகின்றனர் உள்துறை அமைச்சர் : நமச்சிவாயம் புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தி வருவதாகவும் மக்கள் கோரிக்கையை ஏற்றே காவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக துணைநிலை ஆளுநருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசினார். இன்றைய ராசிப்பலன் – 10.03.2024
Read More »இன்றைய ராசிப்பலன் – 10.03.2024
இன்றைய ராசிப்பலன் – 10.03.2024 இன்றைய பஞ்சாங்கம் 10.03.2024, மாசி – 27, ஞாயிற்றுகிழமை, அமாவாசை திதி பகல் 02.30 வரை பின்பு வளர்பிறை பிரதமை, பூரட்டாதி நட்சத்திரம் பின் இரவு 01.55 வரை பின்பு உத்திரட்டாதி, சித்தயோகம் பின் இரவு 01.55 வரை பின்பு அமிர்தயோகம், சர்வ அமாவாசை. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை …
Read More »இலங்கை செய்திகள் 09/03/2024
இலங்கை செய்திகள் 09/03/2024 இன்று மகாசிவராத்திரி விழா கொண்டாட்டம்
Read More »தனுஷ் நடிக்கும் 51-வது படத்தின் டைட்டில்
தனுஷ் நடிக்கும் 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். நடிகர் தனுஷ் தான் நடிக்கும் 50-வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘ராயன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். இந்தப் படம் அதிரடி சண்டை கதையம்சம் கொண்ட படமாக தயாராகிறது. சுனில் நாரங், புஸ்கர் ராம் மோகன்ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் …
Read More »அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகினார் நிக்கி ஹேலி
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே அறிவித்துள்ளார். இதனால் அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கும் ஜோபைடனுக்கும் நேரடிப் போட்டி உறுதியாகியுள்ளது. தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, தமது பிரச்சாரத்தை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத் தெரிவித்த நிக்கி ஹேலி, அமெரிக்க மக்களிடம் தனது குரல் எட்ட வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறியிருப்பதாகக் கூறினார். குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதில் வருத்தம் ஏதுமில்லை என்றும் நிக்கி ஹேலி கூறியுள்ளார்.
Read More »சீனாவுடன் போட்டியை விரும்புகிறோம்: ஜோ பைடன்
அமெரிக்காவுககும், சீனாவுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக தைவான் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டை சீனா விரும்பவில்லை. அத்துடன் அந்நாட்டுடன் வர்த்தக ரீதியிலும் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சீனாவுடன் அமெரிக்கா போட்டியை விரும்புகிறது,மோதலை அல்ல. சீனாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற அமெரிக்கா வலுவான நிலையில் உள்ளது.”சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம், தைவான் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக நிற்கிறோம். இந்தியாவுடனான கூட்டாண்மைக்கு எங்கள் ஆட்சியில் …
Read More »