Breaking News
Home / Sports News

Sports News

உலக கோப்பை கால்பந்து: முடிவுகளை கணிக்கும் பூனை!

21 வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நாளை துவங்குகிறது. ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் மோத்தம் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில், உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே வெளியாகும் கணிப்புகளில் கால்பந்து ரசிகர்கல் ஆர்வமாக உள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் பால் …

Read More »

ஐதராபாத் அபார வெற்றி! பேண்ட் சதம் வீண்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 42வது போட்டியில் இன்று டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. ஏற்கனவே ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் டெல்லிக்கு இந்த போட்டி கடைசியாக ஒரு வாய்ப்பாக கருதப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை டெல்லி இழந்துவிட்டது. இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்: டெல்லி அணி: 187/5 20 ஓவர்கள் ஆர்.ஆர்.பேண்ட்: 128 …

Read More »
error: Content is protected !!