Sunday , December 16 2018
Home / Cinema News

Cinema News

Tamil cinema news

அப்படி மட்டும் செஞ்சுடாத! ஓவியாவை எச்சரித்த நண்பர்கள்!

ஓவியா

சீரியலில்  நடிப்பாரா ஓவியா ? களவாணி ‘ படத்தின் மூலம்  தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் ஓவியா.   அதன் பிறகு பல படங்களில் நடித்தும் அவரால் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை. இவரை பிக்பாஸ் மிகவும் பிரபலமாக்கியது . சினிமாவில் கிடைக்காத பெயரையும் , புகழையும் இவருக்கு அந்த நிகழ்ச்சி பெற்று தந்தது . அந்த நிகழ்ச்சிக்குப்பின் , அவர்  தன் சம்பளத்தையும் உயர்த்தி விட்டார். தற்போது …

Read More »

ரஜினியை சீண்டிய தமிழிசை: ரசிகர்கள் விளாசல்

தமிழிசை

நடந்து முடிந்துள்ள 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தர் முடிவுகள் வெளிவந்த அன்று தமிழிசை சவுந்தர்ரஜன் கொடுத்த புதுவிளக்கமான வெற்றிகரமான தோல்வி என்பது தன் கட்சி தொண்டர்களை தேற்றுவதற்கும், தோல்வியின் தழும்புகளை மறைப்பதற்கானதாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் மீண்டும் ஒரு விளக்கம் கொடுத்து உள்ளார். அதில் மோடியின் அலை ஒயவே ஓயாது என்று கூறியவர் தேர்தல் தோல்வியை ரஜினியின்  படத்துடன் …

Read More »

வசூலில் பிரம்மாண்டம் காட்டும் ‘2.0’! 2 வாரங்களில்

இந்திய

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.700 கோடி வசூலித்து இந்திய சினிமா வரலாற்றில் இமாலய சாதனை படைத்துள்ளது. லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் கடந்த நவ.29ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியானது.  செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் …

Read More »

தள்ளிப்போனது இந்தியன் 2 படப்பிடிப்பு- காரணம் ?

இந்தியன் 2

ஷங்கர் நடிப்பில் கமல்ஹாசனின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தியன் 2 –வின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்திற்குத் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. கமல் நடிப்பில் அவரது திரை வாழ்வின் கடைசிப் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்குவதாக இருந்தது. இதற்காக கமலின் இந்தியன் தாத்தாவுக்கான மேக்கப் டெஸ்ட்கள் சமீபத்தில் …

Read More »

ரஜினியின் ஆண்டு வருமானம் மற்றும் சொத்து மதிப்பு..!

ரஜினிகாந்த்

40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னனாக இருந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதுவரை 164 படங்களில் நடித்துள்ள ரஜினி சினிமாவை தவிர ஒரு சில தனியார் விளம்பரங்களிலும் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.  சமீபத்தில் பிரபல போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 100 பிரபலங்களில் கூட ரஜினி ஆண்டுக்கு 50 கோடி வருமானத்துடன் அந்த பட்டியலில் 14 இடத்தில் …

Read More »

சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு

சன் டிவிக்கு

தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இடையே அதிக டிஆர்பி பெறுவதில் கடும் போட்டி இருக்கிறது. அதிலும் சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் டிவியும், சீரியல் வழங்குவதில் சன்டிவியும் டாப்பாக இருந்தன. ஆனால், சன் டிவி எப்போது சனிக்கிழமையும் சீரியலை ஒளிப்பரப்பியதோ அன்றிலிருந்து அவர்கள்தான் முதல் இடத்தில் உள்ளனர். அதை பார்த்த ஜீ தொலைக்காட்சியும் அதே பாணியை கடைப்பிடிக்க, ஜீ சேனலும் தற்போது உச்சத்தில் இருக்கிறது.  …

Read More »

குடும்பத்துடன் படம் பார்க்க சென்ற ரஜினி!

குடும்பத்துடன்

சத்யம் திரையரங்கில் குடும்பத்துடன் படம் பார்க்க சென்ற ரஜினி குடும்பத்தாரின் கீழ்த்தரமான செயல் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.  பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த மாதம் 29ம் தேதி வெளியான 2.O படம் முதலீடு செய்த அளவிற்கு கல்லா கட்டவில்லை என்றாலும், திரையரங்கை விட்டு ஓடாமல் தாக்குபிடித்துக் கொண்டிருக்கிறது. தியேட்டர் கூட்டமே இல்லாத நேரத்தில் தனது மனைவி லதா மற்றும் பேரப்பிள்ளைகளோடு சத்யம் திரையரங்கில் பார்த்தார் …

Read More »

‘தல’ பில்லா ஓபனிங் சீனை இப்ப பார்த்தாலும் சும்ம அதிரும் !

பில்லா

தமிழ் சினிமாவில் வெளியான ரீமேக் படங்களில் மிகப்பெரிய அளவில் மெகாஹிட்டான படம் என்றால்,  அது பில்லா தான். தோல்விகளால் துவண்டுகிடந்த அஜித்துக்கு பில்லா படம் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது என்றால் மிகையல்ல.  இன்றளவும் ரஜினி படத்தை  ரீமேக் செய்து வெற்றி பெற்ற ஒரே நடிகர் அஜித் மட்டுமே. பில்லா படம் வெளியாகி இன்றுடன் 11 வருடங்கள் ஆகிவிட்டது.  2007ம் ஆண்டு இதே நாளில் தான் அஜித், நயன்தாரா, நமிதா நடிப்பில் …

Read More »

ஆரவ்-ஓவியா, ரசிகர்களை குஷிபடுத்தும் செய்தி

ஆரவ்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் 1 நிகழ்ச்சியை நடிகர் கமல்  தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் பங்கேற்ற ஓவியா, ஆரவ், ஜுலி, கஞ்சா கருப்பு, காயத்ரி ரகுராம், சினேகன், சுஜா வருணி உள்பட பலரும் மிக எதார்த்தமாக இருந்தனர்.  யாரும் நடிக்கவில்லை. இதில் காதல், சண்டை, கலகலப்பு என அற்புதமாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஓவியா- ஆரவ் காதல் விவகாரம்,  மருத்துவ முத்தம் ரெம்பவே பிரபலம். ஓவியா இந்த நிகழ்ச்சிக்கு …

Read More »

இந்திய சினிமாவிலேயே மலேசியாவில் 2.0 செய்த சாதனை

இந்திய

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்துள்ள படம் 2.0. இந்த படம் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் மழை பொழிந்து வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக பிரம்மாண்டமான படம் என்ற பாராட்டை 2.0 பெற்றுள்ளது. சென்னையில் பாகுபலி 2 நிகழ்த்திய வசூல் சாதனையை 2.0 முறியடித்ததை நாம் அறிவோம். இந்த படம் இந்தியிலும் 100 கோடிக்கு மேல் வசூலாகி சாதித்தது. இந்நிலையில், 2.0 மலேசியாவில் பெரும் …

Read More »