Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு செய்திகள்

மொட்டுகளை பூத்து குலுங்க விடுங்கள், நசுக்கி விடாதீர்கள்… கண் கலங்கிய தமிழிசை

தமிழிசை

பெண் பூக்களை பூத்து குலுங்க விடுங்கள் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், பெண்களுக்கு முன்னுரிமை தருகிறோம் என கூறி விட்டு குத்துவிளக்கை கொள்ளிக்கட்டையாக பார்க்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார். பெண்கள் பாதுகாப்பாக வளர வேண்டிய சூழ்நிலை தாண்டி, பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும்? என கற்றுத்தந்து ஆண்களை வளர்க்க வேண்டும் என்றும் …

Read More »

தமிழகத்தில் அடுத்த பயங்கரம்..! விழுப்புரத்தில் கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட பெண்..!

தமிழகத்தில்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே இருக்கிறது சுதாகர் நகர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற ஆசிரியரான நடராஜனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அதில் முதல் மனைவி இந்திரா விழுப்புரத்தில் வசிக்கிறார். இரண்டாம் மனைவி திருக்கோவிலூரில் வசித்து வருகிறார். நடராஜன்- இந்திரா தம்பதியினருக்கு ஒரு மகன் இருந்துள்ளான். கோவையில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துள்ளார். அதன்பிறகு நடராஜன் …

Read More »

தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கடலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் …

Read More »

ஆபாச படத்தை அதிகம் பார்க்கும் நாடு இந்தியா!

இந்தியா

குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த நவம்பர் மாதம் ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 1500 நபர்கள் குழந்தை ஆபாச வீடியோவை பதிவிறக்கம் செய்ததாக கூடுதல் ஏ டி ஜி பி ரவி தெரிவித்துள்ளார். உலகிலேயே குழந்தைகளின் ஆபாச படத்தை அதிகம் பார்க்கும் நாடு இந்தியா அதிலும் குறிப்பாக தமிழ்நாடு …

Read More »

தூக்கிலிட ஆள் இல்லையா..? நான் இருக்கிறேன்.. வீறு கொண்ட சிங்கமாய் எழுந்த தமிழக போலீஸ்..!

தமிழக போலீஸ்

தூக்கிலிட ஆள் இல்லையா..? நான் இருக்கிறேன்.. வீறு கொண்ட சிங்கமாய் எழுந்த தமிழக போலீஸ்..! நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தான் தயாராக இருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ராமநாதபுரத்தை சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது 6 நபர்கள் கூட்டாக சேர்ந்து ஓடும் பேருந்திலேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையாகக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் …

Read More »

கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கணவனை கொலை செய்த கொடூர மனைவி..!

சென்னையில் குடும்பத் தகராறில் கொதிக்கும் எண்ணெய்யை கணவர் மீது ஊற்றி மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திரு.வி.க நகர் கிருஷ்ணா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் உபயதுல்லா (39). இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன் நஸ்ரின் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. …

Read More »

வெங்காயத்துடன் பூண்டு, காய்கறி விலைகளும் கிடுகிடு உயர்வு..!

காய்கறி

சென்னை கோயம்பேட்டில் வெங்காயம் கிலோ 180 ரூபாய்க்கும்- சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது . பூண்டு கிலோ 200 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காய விலை கிலோ இருநூறு ரூபாயை நெருங்கும் நிலையில், பூண்டின் விலையும் 200 ரூபாயை தொட்டுள்ளது. காய்கறிகள் மட்டுமின்றி மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு அடித்தட்டு மக்களை பாதித்துள்ள நிலையில், …

Read More »

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக உள்ளாட்சித் தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பாளர், …

Read More »

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது

கணவன்

சென்னை வேளச்சேரியில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி நேரு நகர், பாரதிதாசன் தெருவில் கடந்த ஓராண்டாக வசித்து வருபவர்கள் ஜெயராஜ், இலக்கியா தம்பதி. இவர்கள் இருவரும் ஒன்றரை ஆண்டிற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜெயராஜ் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இலக்கியா, வேளச்சேரியில் உள்ள ஒரு மாலில் பணி புரிந்து வந்தார். இருவரும் திருவண்ணாமலையை …

Read More »

இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளால் கொலை முயற்சி – நித்யானந்தா பகீர் குற்றச்சாட்டு

நித்யானந்தா

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் தன்னை 100 முறைக்குமேல் கொலை செய்ய முயன்றதாக நித்யானந்தா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்கு நித்யானந்தா அனுப்பியுள்ள ரகசிய கடிதம், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது. உள்ளூரில் பேமசாக இருந்த நித்யானந்தா இப்போது உலக பேமசாகிவிட்டார். உலகநாயகனுக்கு பிறகு விதவிதமான கெட்டப்புகள் அதிகம் போட்டவர் நித்யானந்த தான் என்று இவரது சீடர்கள் பெருமையாக கூறுகின்றனர். ஆனால், கள …

Read More »