Breaking News
Home / உலக செய்திகள்

உலக செய்திகள்

2 ஆண்டில் 24.000 முறை அதில் ஈடுபட்ட 71 வயது முதியவர்!

முதியவர்

கஸ்டமர் கேருக்கு தொடர்ந்து 24 ஆயிரம் முறை அழைப்பு விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானில் சைடாமா மாகாணத்தில் கசுகபே நகரை சேர்ந்தவர் அகிடோசி ஒகமோடோ, (வயது 71) , இவர் தனது தொலைபேசிக்கு ஜப்பான் நாட்டில் கே.டி.டி.ஐ யின் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தொலைபேசியில் வானொலி ஒளிபரப்புகள் சரியாக கிடைக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் மீது குறை கூறி வந்த இவர். அது …

Read More »

ஐஎஸ் போராளிகள் வேண்டுமா..? ப்ளீஸ் சீரியஸாக பேசுங்க ட்ரம்ப்…!! மேடையில் பாய்ந்த பிரான்ஸ் அதிபர்..!!

ஐஎஸ் போராளிகள் வேண்டுமா

பிரான்ஸ் நாட்டு அதிபரிடம், தரமான ஐஎஸ்ஐஎஸ் போராளிகளை தரட்டுமா என அமெரிக்க அதிபர் பொது மேடையில் வைத்து கேட்டுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ராணுவம் அறிவியல் என எல்லாவற்றிலும் மிக சக்திவாய்ந்த வல்லரசு நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அந்நாட்டின் அதிபரும் சர்வதேச நாடுகளில் மிகவும் சக்திவாய்ந்த அதிபராக கருதப்படுகிறார். ஆனால் தற்போது அப் பதவியில் உள்ள ட்ரம்ப் அப்பதவிக்குறிய கண்ணியத்துடன் நடந்து கொள்வதில்லை என அவர்மீது விமர்சனங்கள் …

Read More »

காருக்குள் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக தாறுமாறாக ஈடுபட்ட இரு இளம் பெண்கள்..!!

பெண்கள்

அமெரிக்காவில் தலைகுப்புற விழுந்த காரில் சிக்கிய இரண்டு இளம்பெண்கள் போலீசார் வந்து தங்களை மீட்கும்வரை காருக்குள்ளேயே டிக்டாக்வீடியோ செய்து வெளியிட்டுள்ள சம்பவம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வேடிக்கை நிறைந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வேடிக்கையான நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன, அந்த சம்பவங்கள் சில நேரங்களில் நகைச்சுவையானதாக இருக்கலாம் அல்லது அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம், அப்படி அதிர்ச்சிகலந்த நகைச்சுவை சம்பவம் ஒன்று அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது . …

Read More »

அமெரிக்கா மீது சீனா பொருளாதாரத் தடை விதிப்பு

அமெரிக்கா

ஐரோப்பிய நாடுகளையும், ஐநா சபையையும் கைக்குள் வைத்துக் கொண்டு உலக முழுவதும் ஜாம்பவனாக வலம் வந்த அமெரிக்காவின் மீதே பொருளாதார தடை விதித்து, உலக நாடுகளை அதிரவைத்துள்ளது ட்ராகன் நாடானா சீனா. ஈரான், ரஷ்யா, கியூபா, ஈராக், வடகொரியா என தன்னை எதிர்க்கும் அனைத்து உலக நாடுகளின் மீதும் பொருளாதார தடை விதித்து வந்த அமெரிக்காவிற்கு இது பெரும் இடியாக விழுந்தது. ஹாங்காங்கில் அரசியல் சீர்திருத்தத்தை வலியுறுத்தியும், ஜனநாயக உரிமை …

Read More »

அமெரிக்காவுக்காக சீனாவை பகைக்கிறதா இந்தியா? – ஒரு கடல்வழி தகராறு!

இந்தியா

அமெரிக்காவும், சீனாவுக்கும் இடையேயான பொருளாதார யுத்தம் தற்போது கடல்வழி வணிகத்திலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலக நாடுகளுக்கிடையேயான பொருளாதார வளர்ச்சிக்கு, மேம்பாட்டுக்கு முக்கிய பாதையாக அமைந்திருப்பது கடல். மிகப்பெரும் வணிக பாதையாக இருக்கும் கடலை ஆக்கிரமித்து கொள்வதிலும் அமெரிக்கா, சீனா இடையே போட்டிகள் உருவாகியுள்ளன. இந்நிலையில் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுப்போம் என நேரடியாக சொன்ன சீனா செய்தும் …

Read More »

20 வயதுப் பெண்ணை மணம் முடித்த 70 வயது மணமகன்

மணமகன்

90s பசங்ளை வெறுப்பு ஏத்துகிற மாதிரி ஒரு சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது, ஆம் 70 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து உள்ளார், அது குறித்த ஒரு சுவாரஸ்ய தொகுப்பு 90s பசங்களாம் அய்யோ எனக்கு இன்னும் திருமணம் நடக்க வில்லையே, பெண்ணு அழகா இல்லை என்றாலும் பரவா இல்லை, திருமணத்திற்கு பொண்ணு கிடைத்த போதும் என புலம்பிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவங்கள மேலும் …

Read More »

நுரையீரல் புற்றுநோயை கை விரல்களை கொண்டு எளிய முறையில் அறியலாம்

நுரையீரல்

நுரையீரல் புற்றுநோய் உள்ளதா என்பதை கைவிரல்களை வைத்தே நாம் கண்டறிய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், சமீபத்தில் (UK)யூகே கேன்சர் ரிசர்ஜ் மையத்தின் மருத்துவர்கள், ஒரு ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளனர் , அந்த ஆய்வு அறிக்கையில், எந்த ஒரு மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் வீட்டில் இருந்தப்படியே தங்களது கை வீரல்களைக் கொண்டு , நுரையீரல் புற்றுநோய் உள்ளதா என்பதை அறியலாம் என்று கூறியுள்ளனர். கை விரல்களில் ஆய்வு மேற்கொள்வதற்கு இரண்டு …

Read More »

சூரியனை விட 70 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு..!

கருந்துளை

சூரியனை விட 70 மடங்கு பெரிய கருந்துளையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நட்சத்திரங்களின் ஆயுட்காலம் முடிவடையும்போது அவை ஆற்றல் மிகுந்த கருந்துளைகளாக மாறுகின்றன. விண்வெளியில் சூரியனை விட 20 மடங்கு பெரிய கருந்துளைகள் மட்டுமே இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் இதுவரை நம்பிக் கொண்டிருந்தனர். தற்போது 70 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் கருந்துளை பற்றிய ஆய்வில் அடுத்த கட்டத்திற்கு விஞ்ஞானிகள் நகர்ந்துள்ளனர். பூமியில் இருந்து 15,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் …

Read More »

நாள் ஒன்றுக்கு , நான்கு இளம் பெண்களின் அந்தரங்க உறுப்புகள்…!! கிழவனின் காமவெறி..!!

கிழவனின் காமவெறி

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை தன் நண்பர்களுக்கு விருந்தாக்கி வந்த 61 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள சிலர் தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக சில சவாலான விஷயங்களை செய்து அதில் பெயர் புலங்காகிதம் அடையும் நபர்கள் நம்மில் பலர் உண்டு. அப்பட அவர்கள் செய்யும் சில சுவாரஸ்யமான செயல்களால் அவர்கள் வாங்கிக் கட்டுகொள்வதையும் பல இடங்களில் நாம் நேரடியாக பார்த்திருக்கக்கூடும். அதே நேரத்தில் …

Read More »

இளம் பெண்ணை காருக்குள் வைத்து கற்பழித்து கொன்ற கொடூரன் … இந்திய வம்சாவளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை !!

இந்திய வம்சாவளி

அமெரிக்காவின், சிகாகோவில் உள்ள, இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர், ருத் ஜார்ஜ், 19 வயதான இவரது பெற்றோர், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்காவில் குடியேறினர்.இந்நிலையில், இலினாய்ஸ் பல்கலைக்கழக விடுதியில் ரூத் ஜார்ஜ் தங்கி, படித்து வந்தார். கடந்த வெள்ளிகிழமை முதல், ரூத் ஜார்ஜ்ஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என, பல்கலைக்கழக போலீசாரிடம், அவரது பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ரூத் ஜார்ஜின் …

Read More »