Month: December 2025

கமருதீனை தத்தெடுக்கத் தயார்: பாடகி சுசித்ரா அதிரடி!

கமருதீனை தத்தெடுக்கத் தயார்: பாடகி சுசித்ரா அதிரடி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள நடிகர் கமருதீனை தத்தெடுக்கத் தயாராக இருப்பதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார். நடிகர் கமருதீன் தனக்கு தாய் – தந்தை இல்லை என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு வருந்தியுள்ளார். எனினும் நண்பர்கள் சூழ நலமுடன் இருப்பதாக அவ்வபோது ஆறுதல் கூறிக்கொள்ளும் கமருதீனை தத்தெடுக்கத் தயாராக இருப்பதாக பாடகி தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமருதீன் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். […]

ஜனநாயகன் படத்தின் கதையைக் கூறிய பிக் பாஸ் ப்ரஜின்!

ஜனநாயகன் படத்தின் கதையைக் கூறிய பிக் பாஸ் ப்ரஜின்!

குறும்பட திரையிடல் நிகழ்ச்சியில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் கதைக்களம் குறித்து நடிகரும் பிப் பாஸ் முன்னாள் போட்டியாளருமான ப்ரஜின் கூறிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் – எச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜன. 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது. சமீபத்தில் 80 ஆயிரத்திற்கும் […]

எட்டி உதைத்த கமருதீன்: நெஞ்சில் குத்திய பார்வதி!

பார்வதி – கமருதீன் மோதல்: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பார்வதி – கமருதீன் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 12 வாரங்களைக் கடந்துள்ள நிலையில், தற்போது பார்வதி, கமருதீன், சாண்ட்ரா, விக்ரம், வினோத், அரோரா, திவ்யா கணேஷ், சபரிநாதன், சுபிக்‌ஷா உள்ளிட்டோர் விளையாட்டில் தொடர்ந்து வருகின்றனர். நேற்றைய ஒளிபரப்பின் போது, கமருதீன் – பார்வதி இடையே […]

பிக் பாஸுக்குள் நடந்த நாடகம்! அமித்தை தொடர்ந்து இன்று வெளியேறும் போட்டியாளர்

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் அமித் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவரை தொடர்ந்து இன்று யார் வெளியேறப் போகிறார்கள் என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் அதிகமான கருத்துக்களைப் பற்றி வருகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எதிர்பாராத சம்பவம்தான் நடந்து கொண்டிருக்கிறது. பிக் பாஸ் தமிழ் […]

டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனவரி 9 வரை விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவுக்கு உரித்தான துப்பாக்கியொன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பம்! மாகாண சபைத் தேர்தல் நடக்காது!! – ராஜித

அரசின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பம்! மாகாண சபைத் தேர்தல் நடக்காது!! – ராஜித

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டது. எனவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெல்லும்போது தேசிய மக்கள் சக்தி வலுவாக இருந்தது. அதனால்தான் உள்ளூராட்சி சபைகளில் வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிரணி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர். எனினும், […]

பிக் பாஸ் 9 : நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்ல தகுதியற்றவர் யார்?

பிக் பாஸ் 9 : நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்ல தகுதியற்றவர் யார்?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்லத் தகுதியற்றவர்கள் யார்? என்ற விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்கள் அளித்த பதில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 12 வாரங்களைக் கடந்துள்ளது. வார இறுதிநாளான நேற்று நடிகர் அமித் பார்கவ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஞாயிற்றுக்கிழமையான இன்று (டிச., 28) மற்றொரு போட்டியாளர் வெளியேறவுள்ளார். கனி […]

கமருதீன் - விஜே பார்வதி மோதல்

கமருதீன் – விஜே பார்வதி மோதல்

பிக் பாஸ் வீட்டில் இருந்து அடுத்த வாரம் வெளியேறிவிடுவேன் என நடிகர் கமருதீனிடம் விஜே பார்வதி மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு விருப்பப்படி இருந்துகொள்ளுமாறு கமருதீனிடம் குறிப்பிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிக்ழ்ச்சி 12 வாரங்களை எட்டியுள்ளது. வார இறுதியான 84 வது நாள், இந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விஜய் சேதுபதி […]

செருப்பு பிஞ்சிரும்.. வசமாக சிக்கிய அரோரா.. கழுவி ஊற்றிய பிக்பாஸ்!

செருப்பு பிஞ்சிரும்.. வசமாக சிக்கிய அரோரா.. கழுவி ஊற்றிய பிக்பாஸ்!

பிக்பாஸில் தற்போது பேமிலி டாஸ்க் நடைபெறுகிறது. அதாவது ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் வருகை தரும் நிகழ்வாகும். இதில் அரோராவுக்கு மட்டும் அவரது நண்பர்கள் வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவரான அரோரா பணப்பெட்டியுடன் வெளியேற திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸூக்கு தனி இடம் உண்டு. 9வது சீசனாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி […]

கமருதீனுக்கு விஜே பார்வதி அம்மா கூறிய அறிவுரை!

கமருதீனுக்கு விஜே பார்வதி அம்மா கூறிய அறிவுரை!

பிக் பாஸ் – 9 நிகழ்ச்சிக்கு வந்த விஜே பார்வதியின் அம்மா, கமருதீனுக்கு அறிவுரை கூறிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி சிறப்பான முறையில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் போட்டியாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி ஊக்கப்படுத்தி செல்கின்றனர். முன்னதாக சான்ட்ரா, […]