பிக்பாஸ் தமிழ் சீசன் 9 செய்திகள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 செய்திகள்

பிக் பாஸ் 9: இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

பிக் பாஸ் – 9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரமும் இருவர் வெளியேறியுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 12 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 28 நாள்களே உள்ளதால், போட்டி விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் விஜய் சேதுபதி, போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காடி, அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்த வாரம் வெளியேறுவதற்கான போட்டியாளர்கள் பட்டியலில் […]

கம்ருதீனுக்கு தன் சுயரூபத்தைக் காட்டிய அரோரா

கம்ருதீனுக்கு தன் சுயரூபத்தைக் காட்டிய அரோரா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது சூடு பிடித்த நிலையில், ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களின் சண்டைகள், வாக்குவாதங்கள், மற்றும் மன உளைச்சல்களால் நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 64ஆவது நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் அரோரா மற்றும் கம்ருதீனுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காட்டப்படுகிறது. ப்ரோமோவில், அரோரா தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி […]

பிக் பாஸ்

ஆட்டம் போட்ட திவ்யா, சாண்ட்ராவிற்கு கிடைத்த முத்திரை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற காமெடி டாஸ்கில் சரியாக விளையாடாத போட்டியாளர்களாக வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டார் குறி வைத்துள்ளனர். பிக் பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் மட்டும் 13 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கின்றனர். வீட்டின் தலைவராக இந்த வாரம் எப்ஃஜே இருக்கும் நிலையில், இந்த வாரம் வைக்கப்பட்ட டாஸ்க் ஆரம்ப […]

திவாகர்

5 லட்சம் சம்பளம் போதாது.! திவாகர்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இறுதியாக திவாகர் வெளியேறினார். எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் சமூக வலைத்தள போட்டியாளர்கள் அதிகம் கலந்து கொண்டார்கள். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், அகோரி கலையரசன், மற்றும் அரோரா ஆகியோர் சமூக ஊடகங்களின் ஊடாக பிரபலமானவர்கள். இவர்களை இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்தது பற்றி […]