இந்தியா செய்திகள்

இந்தியா செய்திகள்

சாதி ஆணவக் கொலையால் பலியான காதலன்: சடலத்தை மணந்த காதலி!

மராட்டிய மாநிலம் நந்தெட் மாவட்டத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாக்‌ஷம் டேட் என்ற இளைஞரும், ஆஞ்சல் என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆஞ்சல் தனது சகோதரர்கள் மூலம் சாக்‌ஷமை சந்தித்துள்ளார். தொடர்ந்து அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அவர்களது காதல் […]

டெல்லி கார் குண்டுவெடிப்பு: வெடிகுண்டு தயாரித்த மருத்துவர் உமர் நபி!

டெல்லி கார் குண்டுவெடிப்பு: வெடிகுண்டு தயாரித்த மருத்துவர் உமர் நபி!

புதுடெல்லி: கடந்த 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே உள்ள ஒரு சிக்​னலில் கார் குண்டு வெடித்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். அந்​தக் காரை ஓட்டி வந்த மருத்​து​வர் உமர் நபி​யும் உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில், உமர் நபி உட்பட ஹரி​யா​னா​வில் உள்ள அல் பலா மருத்​து​வக் கல்​லூரியைச் சேர்ந்த பல மருத்​து​வர்​கள் ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​பில் […]

அனில் அம்பானிக்கு மீண்டும் அதிர்ச்சி: ரூ.1,400 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது

அனில் அம்பானிக்கு மீண்டும் அதிர்ச்சி: ரூ.1,400 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கோடிக்கணக்கான புதிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் முன்னதாக ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பிறப்பித்த புதிய உத்தரவின் கீழ் ரூ.1,400 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், இந்த வழக்கில் […]