Sunday , July 15 2018
Breaking News
Home / அருள் (page 10)

அருள்

விஜயகலா கூறியது உண்மையே -வைகோ !!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியது தான், தமிழீழத்தின் உண்மை நிலை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை ஆதரித்து விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் பெண்மணியான விஜயகலா அமைச்சராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற …

Read More »

மும்தாஜுக்கும் ஜனனிக்கும் இடையில் உரசல்!! மும்தாஜுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய சவால்!!

மும்தாஜுக்கு நேற்றிரவு ஒரு ரகசிய சவால் தரப்பட்டது. அதை அவர் நீண்ட யோசனைக்குப்பின் ஒப்புக்கொண்டார். ஒருபக்கம், இந்த ரகசிய சவாலுக்கு அவர் ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது என்று தோன்றினாலும், இரண்டு நாட்களாக இழுத்துக்கொண்டு இருக்கும் இந்த டாஸ்க்கை எப்படியாவது முடித்துத் தொலைங்க மோடுக்கு போட்டியாளர்களும், பார்வையாளர்களும் வந்துவிட்டனர். இந்த அணியில் ஒருவர் ஆங்கிலம் பேச, அதை எதிரணியினர் கண்டுபிடிக்க என்னும் இந்த விளையாட்டு மாறி மாறி நடந்துகொண்டே இருந்ததால், ‘முடிவுரை இல்லா சோதனையாக’ …

Read More »

பிரபாகரனின் உருவப்படம் எரிப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் அனைவரும் நிம்மதியாக வாழ, தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என்று அமைச்சர் விஜயகலா தெரிவித்த கருத்து தற்போது தெற்கு அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது. விஜயகலாவின் கருத்தை வைத்து அரசியல் இலாபம் தேடும் இனவாத அரசியல் வாதிகள், தமிழர்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை நாட்டில் ஆங்காங்கு முன்னெடுத்து கொண்டிருக்கின்றனர். இதன் ஒரு அங்கமாக, தேசிய தலைவர் பிரபாகரனது படத்தையும், புலிகளின் கொடியையும் …

Read More »

மக்களுக்காகவே பதவி துறந்தேன் – விஜயகலா

வடக்கில் மக்களின் துன்பங்கள், துயரங்களை வெளிக்கொணரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, வடக்கில் குறிப்­பாக யாழ்.குடா­நாட்டில் வன்­மு­றை­களும் குற்­றச்செ­யல்­களும் அதி­க­ரித்­துள்­ளன. ஆறு வயது சிறுமி படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார். 59 …

Read More »

Sembaruthi 05-07-2018 -Zee Tamil tv Serial-Episode 192

Watch Sembaruthi Zee Tamil tv serials 05.07.18 , Zee Tamizh TV serial Sembarathi 05/07/18 Latest Today Episode 193 Online Sembaruthi 05-07-2018 Zee Tamil tv Serial , 05-07-2018 Sembaruthi Zee Tamil tv serials , Zee Tv Sembarathi 05th July 2018 Source 2 Zee Tamil tv Serials, Sembaruthi Zee Tamil tv Serial …

Read More »

பிரான்சில் வெடித்த மக்கள் போராட்டம்..

பிரான்சில் இளைஞர் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்றதையடுத்து மக்கள் ஆவேசமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறையிலும் ஈடுபட்டனர். பிரான்சின் மேற்கு பகுதியில் உள்ள நான்டெஸ் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு 22 வயது மதிக்கத்தக்க அபுபக்கர் என்ற வாலிபர் காரில் வந்துள்ளார். அவரது காரை போலீசார் நிறுத்தி அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர் காரை பின்னோக்கி நகர்த்தி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. காரை நகர்த்தியபோது ஒரு போலீஸ்காரரின் காலில் மோதியது. இதனால் …

Read More »

விஜயகலாவின் அதிரடி முடிவால் வாயடைத்து போயுள்ள மகிந்த அணி!

சிறிலங்கா அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விஜயகலா மகேஷ்வரன் விலகியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடல்களை அடுத்து தனது பதவி விலகல் கடிதத்தை இன்றைய (05.07.2018) தினம் மாலை விஜயகலா மகேஷ்வரன் ஒப்படைத்திருக்கின்றார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ள போதைப் பொருள் பாவணை மற்றும் சிறுமிகள் உள்ளிட்ட பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் …

Read More »

வவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்

வவுனியாவில் சமீபத்தில் 8 பேர் கொண்ட குழு ஒன்று, சிறு பிள்ளையை வீடு புகுந்து கடத்தியதாக வெளியான செய்தி அனைத்தும் பொய். இதில் பெரும் கோக்குமாத்துகள் இருக்கிறது.. காம லீலைகளில் ஈடுபட்ட பெண், என்ன செய்தார் ? வவுனியாவை சேர்ந்த இந்தப் பெண் கணவனை இழந்த நிலையில் அவசரமாக மறு திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர் காம லீலைகள் அடங்கவே இல்லை. யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் போட்டு வேறு இளைஞர்களோடு அவர் …

Read More »

நாகலிங்கம் சிவபாதசுந்தரம்

நாகலிங்கம் சிவபாதசுந்தரம் ஓய்வுநிலை திட்டமிடல் பணிப்பாளர் – மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம், சப்பல் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட நாகலிங்கம் சிவபாதசுந்தரம் நேற்று (05.07.2018) வியாழக்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும் Dr.சஞ்சீவ் (முறிவுநெறிவு வைத்திய நிபுணர் பொதுவைத்தியசாலை, அம்பாறை) இன் பாசமிகு தந்தையும் பாரதியின் அன்பு மாமனாரும் காருண்யாவின் அன்புப் பேரனும் தர்சாந்தின் பாச மிகு தாத்தாவும் காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை, தெய்வநாயகி மற்றும் …

Read More »