பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 12 வாரத்தில் வெளியேற வாய்ப்புடைய நபர்களின் பட்டியல் தெரியவந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்த வாரம் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும். இந்த வாரம் கமுருதீன் வீட்டின் …
பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்? Read More