Monday , December 10 2018
Home / அருள் (page 5)

அருள்

ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா பரபரப்பு

எச்.ராஜா

திமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார்? என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா …

Read More »

வா வான்னு கூப்பிட்டு மூச்சு முட்ட வச்சு செய்யும் நடிகை!

வா வான்னு

நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” படத்தின் 3 நிமிட காமெடி வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ” படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி …

Read More »

என் கனவு கடைசி வரை நிறைவேறவில்லை: நமீதா

நமீதா

பிக்பாஸ் 1, திருமணம், புதிய படங்களில் ஒப்பந்தம் என கடந்த சில மாதங்களாகவே நடிகை நமீதாவின் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது நெடுநாள் ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று தனது நீண்ட நாள் ஆசை என்றும், ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை …

Read More »

தமிழருக்கு ரணில் எதிரியாக இருக்கலாம்: மைத்திரி துரோகி

சஜித்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வதந்திக் கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் மனங்களில் மறக்க முடியாத பச்சைத்துரோகி ஆவார்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அலரிமாளிகையில் வைத்து வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் இலங்கைச் செய்தியாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு …

Read More »

சென்னையில் 2.0 படத்தின் ஆறாம் நாள் வசூல் விவரம்

2.0

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம். இந்த படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்தது. சென்னையில் வசூல் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் 2.64 கோடி வசூலித்தது. இரண்டாம் நாளில் 2.13கோடி ரூபாயும், 3ம் நாளில் 2.57 கோடி ரூபாயும் வசூலானது. 4வது நாளில் (ஞாயிறு) சென்னையில் மட்டும் …

Read More »

வைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில மாதங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று சூளுரைத்து வருகிறார். இந்த நிலையில் அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த வேண்டும் என மிக காட்டமாக தனது டுவிட்டர் பக்கத்டில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: “மாண்புமிகு பிரதமர் மோடிஜி …

Read More »

செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலரச் செய்வோம்

ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலரச் செய்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்தும் அனுமதியை உடனடியாக திரும்ப பெற கோரியும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் திருச்சி உழவர் சந்தை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டன. திமுக தலைவர் …

Read More »

இன்றைய தினபலன் – 05 டிசம்பர் 2018 – புதன்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 05-12-2018, கார்த்திகை 19, புதன்கிழமை, திரியோதசி திதி பகல் 12.03 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 03.34 வரை பின்பு அனுஷம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை …

Read More »

நாட்டில் இனி ஒரு யுத்தம் எமக்கு வேண்டாம்

சமாதானத்தை எச்சந்தர்ப்பத்திலும் குழப்புவதை தவிர்க்க கோரி இன்று கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. நாட்டில் தற்போது நிலவும் சமாதானமான சூழலை பேணுமாறு தெரிவித்தும், இனியொரு யுத்தம் வேண்டாம் என தெரிவித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் கிளிநொச்சி பொது சந்தைவரை முன்னெடுக்கப்பட்டு அங்கு கவனஈர்ப்பு …

Read More »

மிகப்பெரிய திரையரங்கில் ‘2.0’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு!

உலகின் மிகப்பெரிய பெருமை மிக்க திரையரங்கான ‘லெ கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் ரஜினியின் ‘2.0’ திரைப்படத்தின் காட்சிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. ஃபிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் அமைந்துள்ள லெ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கம், உலகளவில் மிகப்பெரிய திரையரங்கமாக கருதப்படுகிறது. பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களை மட்டுமே திரையிட்டு வரும் கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் சில காட்சிகள் திரையிடப்பட்டன. அதைத் தொடர்ந்து தளபதி விஜய் …

Read More »