Monday , December 10 2018
Home / அருள் (page 4)

அருள்

இன்றைய தினபலன் – 07 டிசம்பர் 2018 – வெள்ளிக்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 07-12-2018, கார்த்திகை 21, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பகல் 12.50 வரை பின்பு வளர்பிறை பிரதமை. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 06.06 வரை பின்பு மூலம். மரணயோகம் பின்இரவு 06.06 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 …

Read More »

வேட்பாளராக பிரபல நடிகையை களமிறக்கும் பாஜக?

மாதுரி தீட்சித்

நாடாளுமன்ற தேர்தலில் புனே மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக இந்தி நடிகை மாதுரி தீட்சித் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முழு வீச்சில் இறங்கியுள்ளது. அதேசமயம் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸூம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு …

Read More »

மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் வெளியானபோது அந்த படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து எரியப்பட்டது. விஜய்யை அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் அதிமுகவினர்களை எச்சரிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் இருவர் கத்தி, அரிவாளுடன் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக இணையதளங்களில் வெளியாகி பெரும் …

Read More »

நெல் ஜெயராமன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் செய்தி…

தமிழகத்தின் பாரம்பரிய நெல் விதைகளை மிட்டெடுத்த நெல் ஜெயராமன் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய நிலையில் அவரது உடல் நாளை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யவிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். நம் நாட்டில் முதுகெலும்பு விவசாயம்தான் என்று காந்தி கூறினார். அதற்கேற்ப பல நூற்றாண்டிலிருந்து இந்த நூற்றாண்டு வரை நம் பாரம்பரிய நெல் நடவு முறைகளை இயற்கை விவசாயத்தை பேணுவதில் பலர் முன்னிலை …

Read More »

2.0 உண்மையான கலெக்‌ஷன் எவ்வளவு? லைகா

2.0

2.0 கலெக்‌ஷன் நிலவரம் குறித்து லைகா தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த ‘2.0’ திரைப்படம் கடந்த 29ந் தேதி உலகம் முழுவதும் 10,000 தியேட்டர்களில் வெளியானது. இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தனது டிவிட்டர் பக்கத்தில் 2.o ரூ. 500 கோடியை தாண்டி …

Read More »

மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சென்ராயன்..!

நடிகர் சென்ராயன் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார். நான்கு வருஷத்துக்குப் பிறகு தன் மனைவி கர்ப்பமாக இருக்கிற செய்தி கேட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் துள்ளிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நம் அனைவரையும் சிலிர்க்க வைத்தார் சென்றாயன். …

Read More »

விஜய்யின் ஹாட்ரிக் சாதனையை முறியடித்த ரஜினி..!

ரஜினி

இயங்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. மேலும், இந்த திரைபடத்தின் மூலம் ரஜினிக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 490 கோடி இதுவரை வசூல் செய்துள்ளதாம். இதன் மூலம் இதுவரை தமிழ் படங்களிலேயே …

Read More »

இன்றைய தினபலன் – 06 டிசம்பர் 2018 – வியாழக்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 06-12-2018, கார்த்திகை 20, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.12 வரை பின்பு அமாவாசை. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 04.35 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பின்இரவு 04.35 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் …

Read More »

மனைவியை கொன்ற கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்!

ஆண் காதலருடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, இளம் மனைவியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்ப்ரோ பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவரது மனைவி ஜெசிகா படேல். இருவரும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில், ரோமன் ரோடு பார்மசஸி என்ற மருந்துக் கடையை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இந்நிலையில் வீட்டில் கடந்த மே மாதம் …

Read More »

ஜெயலலிதா நினைவிடத்தில் ஸ்ரீரெட்டி அஞ்சலி

ஸ்ரீரெட்டி

ஜெயலலிதா நினைவிடத்தில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்களை தன் அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகளால் கலங்கடித்தவர் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி மெரினா கடற்கரைக்கு வந்த ஸ்ரீரெட்டி, அங்கு அமைந்துள்ள …

Read More »