Tuesday , December 18 2018
Home / Sri Lanka News (page 3)

Sri Lanka News

Sri lanka News

கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு: அதிர்ச்சி

மன்னார் மனித புதைகுழி

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது 112 ஆவது நாளாக நேற்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது. இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்றைய தினம் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று பகல் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுகக் கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த மக்களையும் …

Read More »

தமிழருக்கு ரணில் எதிரியாக இருக்கலாம்: மைத்திரி துரோகி

சஜித்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வதந்திக் கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் மனங்களில் மறக்க முடியாத பச்சைத்துரோகி ஆவார்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அலரிமாளிகையில் வைத்து வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் இலங்கைச் செய்தியாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு …

Read More »

நாட்டில் இனி ஒரு யுத்தம் எமக்கு வேண்டாம்

சமாதானத்தை எச்சந்தர்ப்பத்திலும் குழப்புவதை தவிர்க்க கோரி இன்று கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. நாட்டில் தற்போது நிலவும் சமாதானமான சூழலை பேணுமாறு தெரிவித்தும், இனியொரு யுத்தம் வேண்டாம் என தெரிவித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் கிளிநொச்சி பொது சந்தைவரை முன்னெடுக்கப்பட்டு அங்கு கவனஈர்ப்பு …

Read More »

திருமண நிகழ்வுக்கு சென்றது அவ்வளவு பெரிய குற்றமா?

சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ முஸ்லிம் பெண் ஒருவரை மறுமணம் முடித்துள்ளதாக படங்களுடன் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிவருகின்றது. எவ்வாறாயினும் அதில் உண்மைத்தன்மை எதுவுமில்லை என தகவல் கிடைத்துள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷ களுத்துறை மாவட்டம் பேருவளையில் நடைபெற்ற முஸ்லிம் திருமணமொன்றில் கலந்துகொண்டிருந்த நிலையில் குறித்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய முறைப்படி மணமகளை பெரியவர் ஒருவர் ஆசீர்வதிப்பதற்காக அவருக்கு அருகில் அமர்வது சம்பிரதாயமான வழக்கமாகும் எனவும் அதன்படியே மஹிந்த …

Read More »

ரணிலுக்கு பிரதமர் பதவி கிடையாது – சிறிசேன திட்டவட்டம்

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி கிடையாது என அந்நாட்டு அதிபர் சிறிசேன மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் அதிரடியாக பதவி நீக்கம் செய்த அதிபர் சிறிசேன, ராஜபக்சவை புதிய பிரதமராக தேர்வு செய்தார். அவரை பிரதமராக நியமிக்க சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை எனவும் தானே பிரதமராக நீடிப்பதாகவும் ரணில் தெரிவித்தார். மேலும் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் …

Read More »

இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர்வாரா?

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமர் பதவிக்கு அதிபர் சிறிசேனா நியமனம் செய்தார் இந்த நிலையில் இதுகுறித்து ரணில் தாக்கல் செய்த வழக்கில் ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்றது செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் முடியவில்லை. இந்த நிலையில் திடீரென பாராளுமன்றம் முடக்கப்பட்டதால் மீண்டும் பாராளுமன்றம் இயங்கும் வரை ராஜபக்சேவே பிரதமராக தொடர்வார் …

Read More »

மாவீரர்களுக்காக இரு பொலிஸார் கொல்லப்பட்டனரா?

மாவீரர்களுக்காக இரு பொலிஸார் கொல்லப்பட்டனரா? முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் நான்கு பேரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த மூன்று முன்னாள் போராளிகளும், கிளிநொச்சியில் ஒருவருமாக நான்கு முன்னாள் போராளிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை வவுணதீவு …

Read More »

டிசம்பர் 5-ல் புதிய பிரதமர் -இலங்கை அரசியல் நிலவரம்

அதிபர் சிறிசேன

அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு இடையிலான பிரச்சனைகள் முறறுப்பெற்று தீர்வு காணும் நேரம் அமைந்துள்ளதாக இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கடந்த 40 நாட்களாக அரசியல் நெருக்கடி சூழல் உருவாகியுள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரனிலுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் பெரிதாகி அதிபர் ரனிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அக்டோபர் 26 ஆம் தேதி உத்தரவிட்டார். புதிய பிரதமராக முன்னாள் அதிபர் …

Read More »

பொலிசார் மீது துப்பாக்கி சூடு இருவர் பலி…

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் மீது இனந் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு பொலீசார் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(29) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்துள்ளதுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் பிரசன்னா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Share1TweetSharePin+11 Shares

Read More »

வடமாகாண மகளிர் அமைச்சில் முறைகேடு

வடமாகாண மகளிர்விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட 320 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழுவினை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அமைத்துள்ளார் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்துமூலமான குற்றசாட்டு தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன. சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்கள் பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். …

Read More »