Thursday , December 13 2018
Home / Tamil Nadu News (page 3)

Tamil Nadu News

Tamil Nadu News

வைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில மாதங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று சூளுரைத்து வருகிறார். இந்த நிலையில் அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த வேண்டும் என மிக காட்டமாக தனது டுவிட்டர் பக்கத்டில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: “மாண்புமிகு பிரதமர் மோடிஜி …

Read More »

செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலரச் செய்வோம்

ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலரச் செய்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்தும் அனுமதியை உடனடியாக திரும்ப பெற கோரியும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் திருச்சி உழவர் சந்தை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டன. திமுக தலைவர் …

Read More »

பலமுறை உல்லாசம்: இருமுறை கருகலைப்பு

திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலனுடன் அத்துமீறியதால் அவரது வாழ்க்கை தற்பொழுது கேள்விக்குறியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பெரியபள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் படித்து வந்தார். அப்போது நாமக்கல்லில் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த கார்த்திகேயன் என்பவருடன் சரஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் எல்லை மீறியதால் சரஸ்வதி கர்ப்பம் …

Read More »

பெரியார் சிலைக்குக் மட்டும் உயிருள்ளதா?எச்.ராஜா பதிலடி

கனிமொழி

உயிரற்ற பட்டேலின் சிலைக்கு ரூ.3000 கோடி, உயிருள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி ரூ.350 கோடியா? என திமுக எம்பி கனிமொழி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக தெரிவித்திருந்தார். திமுகவின் மற்ற தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தாலும் கனிமொழி எம்பியை பொருத்தவரையில் பாஜகவுடன் இணக்கமாக இருந்ததாகவே கூறப்பட்டது. ஆனால் அவரும் தற்போது மத்திய அரசை விமர்சனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கனிமொழியின் …

Read More »

அரசியலில் கமல் எனக்கு போட்டியா? ரஜினிகாந்த் ஓபன் டாக்

அரசியலில் கமல்ஹாசனை எனக்கு போட்டியாளராக கருதவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காலூன்றி வருடங்கள் பல கடந்தாலும் இன்னும் இளமை மாறாத துடிப்பு, ஸ்டைல் என மக்கள் மனதில் ஒரே சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். புதிய அரசியல் கட்சி பணிகள், சினிமா ஷூட்டிங் என பரபரப்பாக இயங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் …

Read More »

நாளை முதல் மீண்டும் மழை –வானிலை ஆய்வு மையம் !

வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி சீரான இடைவெளியில் மழை பெய்து வருகிறது. ஒரு வாரமாக மழை இல்லாத நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் நாளை முதல் பரவலாக மழைப் பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை தாமதாகவேத் தொடங்கியது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மிதமான மழைப் பெய்து வருகிறது. சென்ற மாதம் வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான …

Read More »

இது என்ன தசாவதாரம் படமா? கமலஹாசன்

கமலஹாசன்

டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியபோது அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாராட்டிய நடிகர் கமலஹாசன், அதே நேரத்தில் அரசு மெத்தனமாக நிவாரண பணிகளை செய்து வருவதாக குறை கூறினார். ஒருசில கிராமங்களுக்கு சென்று திரும்பிய கமல்ஹாசன் வழக்கம்போல் தனது டுவிட்டரில் அரசை டுவீட் மூலம் குறை சொல்ல ஆரம்பித்தார் இந்த நிலையில் கமல்ஹாசனின் விமர்சனத்தை நடிகர் ரித்தீஷ் குறைகூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் …

Read More »

அரசியல் ஆபத்தான விளையாட்டு, கவனமாக விளையாடனும்

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டி அளித்தார். அதில் தனது சினிமா பயணங்கள், அரசியல் நகர்வுகள் குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது நண்பரான நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை பற்றி குறிப்பிட்டுள்ளார். தனக்கு நகைச்சுவை நிறைந்த காட்சிகளை படமாக்குவது மிகவும் பிடிக்கும் என்று கூறிய ரஜினி, அத்தகைய காமெடி காட்சிகளை …

Read More »

தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு பஞ்சம்

ரஜினிகாந்த்

தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக, நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காலூன்றி வருடங்கள் பல கடந்தாலும் இன்னும் இளமை மாறாத துடிப்பு, ஸ்டைல் என மக்கள் மனதில் ஒரே சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.புதிய அரசியல் கட்சி பணிகள், சினிமா ஷூட்டிங் என பரபரப்பாக இயங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகக் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இந்தியா …

Read More »

ஆதரவாளர்களை துரத்தி துரத்தி அடித்த வைகோ

வைகோ

சென்னை விமான நிலையத்தில் 2 அப்பாவி இளைஞர்களை வைகோவின் ஆதரவாளர்கள் தாக்கியதால் கோபமடைந்த அவர், ஆதரவாளர்களை துரத்தி அடித்தார். சென்னை விமான நிலையம் செல்வதற்காக தனது மனைவியுடன் மெட்ரோ ரயிலில் பயணித்த சென்ற வைகோ, மீனம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலயத்தில் உள்ள லிஃப்டில் ஏறினார். அப்போது அங்கு வந்த இரு இளைஞர்கள் லிஃப்டில் ஏறினர், தாங்கள் அவசரமாக செல்ல வேண்டும் என கூறினார். இதனால் வைகோ லிஃப்டில் இருந்து வெளியே …

Read More »