Thursday , December 13 2018
Home / Tamil Nadu News (page 2)

Tamil Nadu News

Tamil Nadu News

அ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்பு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் இயக்குநர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பனை செய்பவராக நடித்த்ததால் அவரை எல்லோரும் கஞ்சா கருப்பு என அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவரது பெயர் கருப்பு ராஜா. கஞ்சா கருப்பு பிதாமகன் படத்துக்கு பிறகு ராம், சிவகாசி, அறை எண் 305ல் கடவுள், வேங்கை களவாணி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் …

Read More »

டெல்டாவுக்கு வராத ரஜினி, விஜயகாந்த் – காரணம் என்ன ?

ரஜினிகாந்த்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மக்களைப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று சந்தித்து வரும் சூழலில் ரஜினி, விஜயகாந்த்தின் ஆப்செண்ட் அர்சியல் வட்டாரத்தில் சந்தேகமான சூழலை உருவாக்கியுள்ளது. விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். கும்பகோணம் தீ விபத்து போன்ற சம்பவங்கள் அதற்கு சிறந்த உதாரணம். 2005 –ல் கட்சி ஆரம்பித்த பின்னர் முன்பை விடப் பல மடங்கு சுறுசுறுப்பாக …

Read More »

வருகிறது ”பேய்ட்டி” புயல்? சென்னையை தாக்கும் என கணிப்பு

புயல்

கடந்த மாதம் கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெய்யக்கூடும் என செய்திகள் தெரிவிக்கப்பட்டாலும் கடந்த 3 நாட்களாக வறண்ட வானிலையே காணப்படுகிறது.  கஜா புயலின் தாக்கத்தில் இருந்தே மக்கள் முழுதாக மீளாத நிலையில் அடுத்து ஒரு புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   அதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் …

Read More »

ஆள் கடத்தலை தடுக்க வேண்டும்: பிரதமருக்கு கமல் கடிதம்

ஸ்டெர்லைட் ஆலையை

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பதோடு, அவ்வப்போது தேசிய தலைவர்களையும் சந்தித்து வருகிறார் அந்த வகையில் மத்திய பாஜக அரசை அடிக்கடி விமர்சனம் செய்து வருவதோடு தமிழக பாஜக தலைவர்களான எச்.ராஜா, தமிழிசை செளந்திரராஜன் ஆகியோர்களுடன் அவ்வப்போது கருத்து மோதலில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் …

Read More »

இதுதான் ஜாதியை ஒழிக்கும் லட்சணமா? எச்.ராஜா

ஐயப்பன்

ஜாதியை ஒழிப்போம் என்ற பெயரில் ஜாதியை தூண்டிவிடும் வேலையை ஒருசில அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர். ஜாதி பெயரிலேயே அரசியல் கட்சி தொடங்கி, ஜாதியை ஒழிப்போம் என போலி கோஷங்கள் போடும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை ஜாதி ஒழியாது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்து இந்த நிலையில் அம்பேத்கர் விழா ஒன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் ‘காதலிப்போம் காதலிப்போம் வன்னியர் பெண்ணை காதலிப்போம் என்றும், திருமணம் செய்வோம் திருமணம் செய்வோம் …

Read More »

சிறுமியை மிரட்டி கர்ப்பம் ஆக்கிய கொடூரன் கைது …

சிறுமியை

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள பவணமங்கலத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் அங்குள்ள ஒரு தனியார் செங்கற்சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் காளியப்பன் பகுதியை சேர்ந்த பள்ளியில் படிந்து வரும் சிறுமியுடன் (17) மிகவும் நெருக்கமாக பழகி இருக்கிறார். அடிக்கடி தனிமையில் சந்திக்க நேர்ந்ததால் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உடலுறவு கொண்டிருக்கிறார். இதேபோல ரவிச்சந்திரன், சிறுமியை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டிருக்கிறார். இதனால் …

Read More »

டிசம்பர் 15 முதல் கனமழைக்கு வாய்ப்பு- செல்வக்குமார்

செல்வக்குமார்

புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மழை, புயல் போன்ற வானிலைத் தகவலகளை சென்னை வானிலை மையம் போலவே சிலத் தனியார் அமைப்புகளும் தனிநபர்களும் கொடுத்து வருகின்றனர். இவர்கள் கொடுக்கும் முடிவுகள் துல்லியமாக இருப்பதால் மக்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் துல்லியமான வானிலை அறிக்கைகளைக் கொடுப்பவர்களில் செல்வக்குமாரும் ஒருவர். இவர் …

Read More »

நெல் ஜெயராமன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் செய்தி…

தமிழகத்தின் பாரம்பரிய நெல் விதைகளை மிட்டெடுத்த நெல் ஜெயராமன் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய நிலையில் அவரது உடல் நாளை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யவிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். நம் நாட்டில் முதுகெலும்பு விவசாயம்தான் என்று காந்தி கூறினார். அதற்கேற்ப பல நூற்றாண்டிலிருந்து இந்த நூற்றாண்டு வரை நம் பாரம்பரிய நெல் நடவு முறைகளை இயற்கை விவசாயத்தை பேணுவதில் பலர் முன்னிலை …

Read More »

ஜெயலலிதா நினைவிடத்தில் ஸ்ரீரெட்டி அஞ்சலி

ஸ்ரீரெட்டி

ஜெயலலிதா நினைவிடத்தில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்களை தன் அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகளால் கலங்கடித்தவர் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி மெரினா கடற்கரைக்கு வந்த ஸ்ரீரெட்டி, அங்கு அமைந்துள்ள …

Read More »

ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா பரபரப்பு

எச்.ராஜா

திமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார்? என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா …

Read More »