Breaking News
Home / Uncategorized

Uncategorized

இன்றைய ராசிப்பலன் 22 புரட்டாசி 2019 ஞாயிற்றுக்கிழமை

இன்றைய தினபலன்

இன்றைய பஞ்சாங்கம் 22-09-2019, புரட்டாசி 05, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி இரவு 07.50 வரை பின்பு தேய்பிறை நவமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 11.46 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மகா லட்சுமி விரதம் முடிவு. கால பைரவர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – …

Read More »

தென்னாப்பிரிக்காவில் வெள்ளம்,51 பேர் உயிரிழப்பு.

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 51 பேர் வரையில் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவின் டேர்பன் நகர் மற்றும் க்வாசுலு நடால் மாகாணத்தின் சில பகுதிகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஜனாதிபதி சிறில் சமபோசா சென்று பார்வையிட்டுள்ளார். நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் தினங்களில் கடுமையான காற்று வீசுவதுடன், வெள்ள அபாயமும் இருப்பதாக …

Read More »

ராஜஸ்தான் 4 விக்கெட்டுக்களினால் வெற்றி.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 43 ஆவது லீக் போட்டி கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே கொல்கத்தாவில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆர்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி 175 ஓட்டங்களை குவித்தது. 176 ஓட்டம் …

Read More »

பயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொழும்பு சினமன் கிரான்ட் உணவகத்தில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இன்ஷாப் அஹமட் என்ற பயங்கரவாதியின் மனைவி அக்ஷ்கான் அலாமிதின் பிரித்தானியாவின் டெய்லி மெயில் பத்திரிக்கைக்கு நேர்க்காணலொன்றை வழங்கியுள்ளார். இதில் , தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது கணவர் வர்த்தக நடவடிக்கைக்காக செம்பியா செல்வதாக அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி , கடந்த வௌ்ளிக்கிழமையன்று தனது கணவரை கட்டுநாயக்க விமான நிலையம் …

Read More »

எப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சளார் நென்சி வென் ஹோன் இதனைத் தெரிவித்துள்ளார். வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்காக, இன்டர்போல் மற்றும் எப்.பி.ஐ அதிகாரிகள் இலங்கைக்கு வருகைத்தருகின்றனர் என அரச இரசாயண பகுப்பாய்குவு திணைக்களம் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.

புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ,குண்டு செயழிலக்கும் படையினரால் வெடிக்கச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று, நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரிலேயே, சற்று நேரத்திற்கு முன்பதாகவே மேற்படி, மோட்டார் சைக்கிள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

Read More »

மீண்டும் தாக்குதல் நடத்த ஐ.ஸ்.ஐ.ஸ் திட்டம்?

தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை இலங்கை அதிகாரிகளை எச்சரித்துள்ளது. இரண்டாம் கட்ட தாக்குதல் ஒன்றுக்கு அந்த அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழி நடத்தலில் தயாராவதாகவும், தாக்குதலின் இலக்கு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்த உளவு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியா இலங்கையின் அதிகாரிகளுக்கு …

Read More »

அவசரகால தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 வரையில் அதிகரித்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும், காவற்துறை அதியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்தவர்கள் 500 பேர் வரையில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போது வரை 176 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று …

Read More »

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு, இலங்கை அரசு.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களின் போது உயிரிழந்துள்ளவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்குதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனுடன் இறுதி சடங்குளுக்காக ஒரு லட்சம் ரூபாயை வழங்குதற்கு இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனுடன் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை இழப்பீடாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More »