Thursday , November 15 2018
Home / World News

World News

World News

நாடாமன்றம் கலைக்கப்பட்டது அரசமைப்புக்கு உட்பட்டதா?

நாடாமன்றம் கலைக்கப்பட்டது அரசமைப்புக்கு உட்பட்டதா? உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான உயர்நீதிமன்ற அறிவிப்பு இன்று பிற்பகல் 2 மணிக்குப்பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை …

Read More »

கயானாவில் விமானம் விபத்து : 6 பேர் காயம்

ஃபிளை என்ற விமானம் 128 பயணிகளுடன் ஜார்ஜ் டவுன் விமான நிலையத்தில் தரையிரங்க முற்படும் போது திடீரென சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான நிலையத்தில் ஓடுதளத்தின் பாதையை விட்டு விலகி சென்றபோது அருகே உள்ள ஒரு மணல்மேடான இடத்தின் மீது மோதியதால் விமானம் விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் பாகங்கள் சேதம் அடைந்தன. இவ்விபத்தில் 6 பயணிகள் காயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மற்ற பயணிகள் அனைவரும் பத்திரமாக எவ்வித …

Read More »

டிரம்ப் மீதான நம்பிக்கையை இளைஞர்கள் இழக்கிறார்களா?

சிரியா அதிபரை

அமெரிக்க இடைகால தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு தெளிவான சித்திரம் கிடைத்துவிட்டது. பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்த்தது போல ஜனநாயகவாதிகள் பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையில் குடியரசு கட்சியும் வென்றுள்ளன. பெரிய வியப்பேதும் இல்லை என்றாலும், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் என்னென்ன நேரும் என்ற கேள்வியை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்துகின்றன. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகளவிலான எண்ணிக்கையில் பெண்கள் போட்டியிட்டார்கள், வெல்லவும் செய்திருக்கிறார்கள். முதல்முறை …

Read More »

பிறந்த சில நாட்களில் 12 குழந்தைகள் உயிரிழப்பு…

ஆப்கானிஸ்தான் நாட்டில் வடகிழக்கு மாகாணத்தில் பன்சீர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் 12 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஏற்கனவே 12 குழ்ந்தைகள் இறந்துள்ள நிலையில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.இதுகுறுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய் மேலும் பரவாமலிருக்கவே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 12 …

Read More »

நேருக்குநேர் மோதிக்கொண்ட விமானங்கள்

கனடாவில் இரு விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பைலட் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒட்டாவா நகர் அருகே கார்ப் என்ற பகுதியில் விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் வந்த மற்றொரு சிறிய ரக விமானம், அந்த விமானத்தின் மீது மோதியது. இதனால் நிலை குலைந்த இரு விமானங்களும் தரையை நேக்கி பாய்ந்தன. அதில் சிறிய விமானம் சலையோரம் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த …

Read More »

1 ஆணுக்கு 15 பெண்கள்; வெளியாகும் ‘S** Island’ ரகசியங்கள்!!

கொளம்பியாவின் பிரபல கேளிக்கை தீவான sex island குறித்து பல்வேறு மர்மங்கள் வெளியாகியுள்ளது! சுச்சி லீக்ஸ், ஸ்ரீ லீக்ஸ் பேன்றவைகளுக்கு எல்லாம் பெரிய லீக்காக அமெரிக்காவின் திரைப் பிரபலங்கள் இந்த sex island லீக்ஸில் சிக்கியுள்ளனர். கொளம்பிய நாட்டியில் ஒதுக்குப்புரத்தில் தனியாக அமைந்துள்ளது இந்த sex island. கேளிக்கைகளுக்கு மட்டுமே பராமரிக்கப்பட்டு வரும் இந்த குட்டி தீவில் மது மாதுகளுக்கு பஞ்சமில்லை. எனினும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த …

Read More »

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு

சீனாவில் இன்று காலை 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். சீனாவில் இன்று காலை கிஜில்சு கிர்கீஸ் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

Read More »

அதிக வேகமா? அதிக போதையா?

இந்தோனேசிய விமான விபத்துக்கு அதிக வேகம் அல்லது விமானி அதிகளவு மது போதையில் இருந்தது காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு கடந்த மாதம் 29-ம் தேதி காலையில் புறப்பட்ட நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி 610 என்ற போயிங் ரக விமானம், வானில் பறந்த 13 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து ஜகார்த்தாவின் வடகடல் …

Read More »

கச்சா எண்ணெய் வாங்க அனுமதி: ஜகா வாங்கிய அமெரிக்கா!

சிரியா அதிபரை

ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகளை விதிப்பதாக அறிவித்தது. மேலும், ஈரானுடன் இந்த நாடுகளும் வர்த்தகம் செய்யக்கூடாது என மிரட்டியது. ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினாலும், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. அதோடு, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தது. இந்தியா போன்ற நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் …

Read More »

கால் கை இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் – பிரான்ஸ்

பிரான்சில் கை கால்கள் இல்லாமல் கொத்து கொத்தாக குழந்தைகள் பிறந்ததை தொடர்ந்து, இதன் காரணத்தை கண்டுபிடிக்க தேசிய அளவிலான விசாரணையை அந்நாடு முடுக்கிவிட்டுள்ளது. பிரான்சில் மூன்று இடங்களில் இவ்வாறு டஜன் கணக்கான குழந்தைகள் பிறந்ததை தொடர்நது சுகாதாரத் துறை விசாரணை நடத்தியது. ஆனால், அதற்கான காரணத்தை சுகாதாரத் துறை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. சுவிஸ் எல்லையை ஒட்டி உள்ள கிராமப்புற பகுதிகளிலும், வட மேற்கு கடற்கரை பகுதிகளிலும் இவ்வாறான குழந்தைகளின் …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com