பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்போது கூட திவ்யாவை நடிகை சான்ட்ரா புறக்கணித்த விடியோ இணையத்தில் பலரால் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. சான்ட்ரா வெளியேறும்போது பிக் பாஸ் கொடுத்த நினைவுப்பரிசை வழங்கி கட்டியணைக்கச் சென்றபோது திவ்யாவை அவர் புறக்கணித்துவிட்டு மற்ற போட்டியாளர்களிடம் சென்றுவிட்டார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் திவ்யா கணேசன், அரோரா, […]
Month: January 2026
பிக் பாஸ் 9 : கானா வினோத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மனைவி!
பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்துக்கு அவரின் மனைவி பாக்யா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இசை வாத்தியங்களுடன் ஆட்டம் பாட்டத்துடன் நண்பர்கள் படை சூழ வினோத்தை அவரின் மனைவி வரவேற்றுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் திவ்யா கணேசன், அரோரா, சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப்போட்டியில் உள்ளனர். டிக்கெட் […]
பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!
பிக் பாஸ் – 9 நிகழ்ச்சிக்கு மீண்டும் துஷார் வந்த நிலையில், ஆரோராவுடன் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, சக போட்டியாளர்கள் காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்தினர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 15 வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் இந்த சீசன் நிறைவு பெறுகிறது. இதனிடையே, பாடகர் கானா வினோத் ரூ. 18 […]
Bigg Boss: கம்ருதீனிடம் நறுக்குன்னு கேட்ட கானா வினோத்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது சமூக வலைத்தளங்களை முழுவதுமாக ஆக்கிரமித்து வருகிறது. “இது ரியாலிட்டி ஷோவா, மனிதர்களின் உண்மை முகத்தை காட்டும் ஆய்வகமா?” என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு, இந்த சீசனில் நடக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிர்ச்சியை அதிகரித்து வருகிறது. நேற்று நடந்த ஒரு டாஸ்க், இந்த சீசனின் மிகவும் சர்ச்சையான, கோபத்தை கிளப்பிய நிகழ்வாக மாறியுள்ளது. […]
பிக் பாஸ் கார் டாஸ்க்கில் சான்ட்ராவை மிதித்து, ஆபாசமாக பேசிய கம்ருதீன்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9, தற்போது 90 நாட்களை நெருங்கி, விளையாட்டைக் காட்டிலும் வாக்குவாதம், மோதல், சர்ச்சைகளால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் வீட்டுக்குள் நுழைந்த பல போட்டியாளர்கள் எவிக்ட் ஆகி வெளியேற, தற்போது மீதமுள்ள சிலரிடையே வெற்றிக்கான போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் முழுக்க, பின்னால் பேசல்கள், கத்தல்-கூச்சல்கள் என ரசிகர்களை “இது பிக் பாஸ் வீடா, போர்க்களமா?” […]
காருக்குள் ஏற்பட்ட சண்டை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா பிக்பாஸ் 9 பிரபலம் ?
பிக்பாஸ் 9, பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் கடந்த வருடம் அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சி. கொஞ்சம் பரீட்சயமானவர்களும், சிலர் மக்களிடம் பிரபலம் ஆகாத போட்டியாளர்களும் இதில் இருந்தனர். விஜய் சேதுபதி 2வது முறையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இந்த 9வது சீசன். ஆரம்பம் என்னவோ மிகவும் அமர்க்களமாக தான் இருந்தது, ஆனால் போக போக நிகழ்ச்சிக்கான சுவாரஸ்யம் மக்களிடம் குறைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். எல்லா பிக்பாஸ் […]





