Home / Sri Lanka News (page 5)

Sri Lanka News

இலங்கை ராணுவத்தை கட்டி அணைத்து அழுத தமிழ் மக்கள்!! காரணம் இவர்கள்தான்..

கடந்த பல வருடங்களாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்த மக்கள், 2009-ம் ஆண்டு நடைபெற்று முடிந்த இறுதிப்போரில் பல உறவுகளை இழந்த நிலையில் இராணுவத்தின் மீதும், அன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ மீதும் கடும் கோபத்திலும், வெறுப்பிலும் மீள் குடியேறிய விசுவமடு மக்களின் அன்பை, இராணுவத்திற்கு எதிராகவே துப்பாக்கி தூக்கி போராடிய முன்னாள் போராளிகளின் அன்பை தமிழ் தலைவர்களே பெறாத, அடையாத நிலையில், ஒரு சிங்கள …

Read More »

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தின் போது வெள்ளை நாகம் ஒன்று காட்சி கொடுத்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு நேற்று திங்கட் கிழமை இடம்பெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகதம்பிரானை நோக்கி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். இதன்படி நேற்று இரவு நாகதம்பிரானுக்குரிய பூஜை வழிபாடுகள் …

Read More »

வெட்கப்பட வேண்டியது தமிழ் தலைவர்களே

கிளிநொச்சி ராணுவ அதிகாரி மாற்றம் பெற்று செல்லும்போது தமிழ் மக்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட நிகழ்வு ஊடகங்களில் பரப்பப்படுகிறது. எந்த ராணுவம் தமிழ் மக்களை கொன்றதோ அதே ராணுவத்திற்கு தமிழ் மக்கள் மாலை மரியாதை செய்து வரவேற்பது வெட்கப்பட வேண்டிய ஒரு செயல்தான். இருப்பினும் இதற்காக வெட்கப்பட வேண்டியவர்கள் தமிழ் தலைவர்களே யொழிய தமிழ் மக்கள் அல்ல. அந்த ராணுவ அதிகாரி தன் சொந்த பணத்தில் இருந்து மக்களுக்கு உதவி …

Read More »

பாவப்பட்ட பணம் தவராசாவின் வீட்டு வாசலில் கட்டி தொங்கவிடப்பட்டது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வழங்கிய பணத்தை தவராசா திருப்பிக் கேட்டதால் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்காக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கு மக்களிடம் இருந்து சேர்த்துக் கொண்டு வந்து தவராசாவின் வீட்டு வாசலில் கட்டி தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தை வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா திருப்பிக் கேட்டதால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு ரூபாய் படி 7 ஆயிரம் பேரிடம் சேர்த்த …

Read More »

சிங்களவர்களை வெளியேற்ற ஒரு தீக்குச்சி போதும்; எச்சரிக்கை விடுத்த யாழ். மீனவர்கள்!

வடமராட்சி கிழக்கிலிருந்து புதன் கிழமைக்குள் தென்பகுதி மீனவர்கள் வெளியேற்றப்படாவிட்டால் வடமராட்சி மீனவர்கள் சட்டத்தை கையில் எடுப்பார்கள் என்றும், தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற ஒரு தீக்குச்சி போதும் என வடமராட்சி வடக்கு, கிழக்கு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை உடன் வெளியேற்றக்கோரி வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆகியன இணைந்து இன்று (11.06.2018) போராட்டம் ஒன்றை …

Read More »

தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவனின் உடலைக்கொண்டு செல்ல பணம் அறவீடு

தாமரைக் கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த கிளிநொச்சி மாணவன் கோணேஸ்வரன் நிதர்சனின் உடலை கிளிநொச்சிக்கு இலவசமாக கொண்டு வருவததக தெரிவித்து பின்னர் முப்பதாயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக இறந்தவரின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த எட்டாம் திகதி கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்து மரணமான இளைஞனின் உடலை, கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வருவதற்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வாகனத்தை இலவசமாக …

Read More »

சிறுமியை வன்புணர்ந்த சந்தேகநபர் கைதானார்

மூன்றரை வயதுச் சிறுமியொருவரை, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சிறுமியின் மாமா முறை உறவினரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாத்தளை பதில் நீதவான் வசந்தா தர்மகீர்த்தி உத்தரவிட்ட சம்பவமொன்று, நேற்று (9) இடம்பெற்றது. மாத்தளை – ஓவிலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த, 43 வயதான திருமணமாகாத ஒருவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து காணாமற்போன மேற்படிச் சிறுமியைத் தேடிச்சென்ற போது, தேயிலைத் தோட்டமொன்றில், ஆடைகள் களையப்பட்ட நிலையில் சிறுமி …

Read More »

கிளிநொச்சி வரும் ஜனாதிபதி அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும்!

எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சி வருகை தரவுள்ள ஜனாதிபதி மாமா எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக்கொண்டு வரவேண்டும் என ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையிலேயே ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த …

Read More »

தமிழர்கள் நிலப்பரப்பில் மர்மமான தீவு; உள்ளே மர்ம நபர்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிவிசால நிலப்பரப்பை கொண்ட எழில் மிகு வாவி சூழ்ந்த மாந்திவில் உள்ளடங்கியிருக்கும் மறுமம்தான் என்னவோ என மக்களால் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு போதன வைத்தியசாலையின் ஒரு பிரிவாகிய தொழு நோயாளர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும் வைத்தியசாலையே இந்த மாந்திவிலில் மறைந்திருக்கும் அதிசயமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. தொழு நோய் என்பது ஒரு தொற்று நோயாகவும் அதை கட்டுப்படுத்த முடியாத நோயாகவும் கடந்த காலங்களில் இருந்து வந்தமையினால் மக்கள் குடியேற்றம் …

Read More »

விக்னேஸ்வரன் வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம்!

சட்டக்கல்லூரியில் பரீட்சைக்காக தோற்ற இருந்தபோது எனது தந்தையார் இறந்துவிட்டதாகும், அதனால் நான் பரீட்சையில் தோற்றமுடியாத நிலை ஏற்பட்டதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 400 ஆண்டுகள் பழமையான புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கான 100 அடி நீளமான அன்னதான மடத்திற்கான அடிக்கல்நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், எனக்கும் பாம்புக்கும் ஒரு நெருக்கமுள்ளது, எனக்கு நல்லது நடக்கவுள்ளதென்றால் பாம்பு என்னிடம் வருவதை …

Read More »
error: Content is protected !!