Tuesday , December 11 2018
Home / World News (page 3)

World News

World News

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் -சீனா

இலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீனா இலங்கையால் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சனைங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் பாரம்பரிய அயல்நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் இலங்கையால் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என நம்புகின்றோம் என …

Read More »

சபாநாயகரை தாக்குவதற்கான முயற்சி – நோர்வே கண்டனம்

சபாநாயகரை தாக்குதவற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தின் கொள்கைகளிற்கு முரணான விடயம் என நோர்வே தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டெசெதர் இதனை தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். ஜனநாயகம் என்பது ஸ்தாபனங்களிற்கு மதிப்பளிப்பது என்பது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் காணப்படு;ம் அரசியல் சூழ்நிலை ஆழ்ந்த கவலையளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று அமளி துமளி நிலவியவேளை பல வெளிநாட்டு தூதுவர்கள் பார்வையாளர்கள் பிரிவில் …

Read More »

நாடாமன்றம் கலைக்கப்பட்டது அரசமைப்புக்கு உட்பட்டதா?

நாடாமன்றம் கலைக்கப்பட்டது அரசமைப்புக்கு உட்பட்டதா? உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான உயர்நீதிமன்ற அறிவிப்பு இன்று பிற்பகல் 2 மணிக்குப்பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை …

Read More »

கயானாவில் விமானம் விபத்து : 6 பேர் காயம்

ஃபிளை என்ற விமானம் 128 பயணிகளுடன் ஜார்ஜ் டவுன் விமான நிலையத்தில் தரையிரங்க முற்படும் போது திடீரென சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான நிலையத்தில் ஓடுதளத்தின் பாதையை விட்டு விலகி சென்றபோது அருகே உள்ள ஒரு மணல்மேடான இடத்தின் மீது மோதியதால் விமானம் விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் பாகங்கள் சேதம் அடைந்தன. இவ்விபத்தில் 6 பயணிகள் காயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மற்ற பயணிகள் அனைவரும் பத்திரமாக எவ்வித …

Read More »

டிரம்ப் மீதான நம்பிக்கையை இளைஞர்கள் இழக்கிறார்களா?

சிரியா அதிபரை

அமெரிக்க இடைகால தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு தெளிவான சித்திரம் கிடைத்துவிட்டது. பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்த்தது போல ஜனநாயகவாதிகள் பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையில் குடியரசு கட்சியும் வென்றுள்ளன. பெரிய வியப்பேதும் இல்லை என்றாலும், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் என்னென்ன நேரும் என்ற கேள்வியை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்துகின்றன. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகளவிலான எண்ணிக்கையில் பெண்கள் போட்டியிட்டார்கள், வெல்லவும் செய்திருக்கிறார்கள். முதல்முறை …

Read More »

பிறந்த சில நாட்களில் 12 குழந்தைகள் உயிரிழப்பு…

ஆப்கானிஸ்தான் நாட்டில் வடகிழக்கு மாகாணத்தில் பன்சீர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் 12 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஏற்கனவே 12 குழ்ந்தைகள் இறந்துள்ள நிலையில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.இதுகுறுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய் மேலும் பரவாமலிருக்கவே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 12 …

Read More »

நேருக்குநேர் மோதிக்கொண்ட விமானங்கள்

கனடாவில் இரு விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பைலட் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒட்டாவா நகர் அருகே கார்ப் என்ற பகுதியில் விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் வந்த மற்றொரு சிறிய ரக விமானம், அந்த விமானத்தின் மீது மோதியது. இதனால் நிலை குலைந்த இரு விமானங்களும் தரையை நேக்கி பாய்ந்தன. அதில் சிறிய விமானம் சலையோரம் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த …

Read More »

1 ஆணுக்கு 15 பெண்கள்; வெளியாகும் ‘S** Island’ ரகசியங்கள்!!

கொளம்பியாவின் பிரபல கேளிக்கை தீவான sex island குறித்து பல்வேறு மர்மங்கள் வெளியாகியுள்ளது! சுச்சி லீக்ஸ், ஸ்ரீ லீக்ஸ் பேன்றவைகளுக்கு எல்லாம் பெரிய லீக்காக அமெரிக்காவின் திரைப் பிரபலங்கள் இந்த sex island லீக்ஸில் சிக்கியுள்ளனர். கொளம்பிய நாட்டியில் ஒதுக்குப்புரத்தில் தனியாக அமைந்துள்ளது இந்த sex island. கேளிக்கைகளுக்கு மட்டுமே பராமரிக்கப்பட்டு வரும் இந்த குட்டி தீவில் மது மாதுகளுக்கு பஞ்சமில்லை. எனினும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த …

Read More »

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு

சீனாவில் இன்று காலை 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். சீனாவில் இன்று காலை கிஜில்சு கிர்கீஸ் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. Share6+1TweetSharePin6 Shares

Read More »

அதிக வேகமா? அதிக போதையா?

இந்தோனேசிய விமான விபத்துக்கு அதிக வேகம் அல்லது விமானி அதிகளவு மது போதையில் இருந்தது காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு கடந்த மாதம் 29-ம் தேதி காலையில் புறப்பட்ட நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி 610 என்ற போயிங் ரக விமானம், வானில் பறந்த 13 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து ஜகார்த்தாவின் வடகடல் …

Read More »